இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்
இயக்குனர்சிம்புதேவன்
தயாரிப்பாளர்
  • கல்பாத்தி எஸ் அகோரம்
  • கல்பாத்தி எஸ். கணேஷ்
  • கல்பாத்தி எஸ்.சுரேஷ்
கதைசிம்புதேவன்
இசையமைப்பு
நடிப்பு
ஒளிப்பதிவுஅழகப்பன் என்
படத்தொகுப்புராஜா முகமது
கலையகம்ஏஜிஎஸ் எண்டெயின்மென்ட்
வெளியீடுமே 7, 2010 (2010-05-07)
கால நீளம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்Indian Rupee symbol.svg15 கோடி

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் 2010ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை சிம்புதேவன் இயக்கியிருந்தார். இதில் ராகவா லாரான்ஸ், சந்தியா, லட்சுமிராய், பத்மபிரியா, மனோரம்மா, பாசுகர் போன்றோர் நடித்திருந்தனர்.[1]

கதாப்பாத்திரம்[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Sமற்றும்hya is Lawrence's heroine!". சிஃபி. பார்த்த நாள் 4 ஏப்ரல் 2009.

வெளி இணைப்புகள்[தொகு]