முண்டாசுப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முண்டாசுப்பட்டி
இயக்குனர்ராம்குமார்
தயாரிப்பாளர்சி. வ. குமார்
திரைக்கதைராம்குமார்
இசையமைப்புஷான் ரோல்டன்
நடிப்புவிஷ்ணு
நந்திதா
ஒளிப்பதிவுப. வ. சங்கர்
படத்தொகுப்புலியோ ஜான் பால்
கலையகம்திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
வெளியீடு13 ஜூன் 2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முண்டாசுப்பட்டி இது 2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ராம்குமார் இயக்க, விஷ்ணு, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 2011ஆம் ஆண்டு இது ஒரு குறும் திரைப்படமாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள்[தொகு]

குறும் படம்[தொகு]

2011ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் இந்தத் திரைப்படம் குறும் படமாக ஒளிபரப்பானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முண்டாசுப்பட்டி&oldid=2683516" இருந்து மீள்விக்கப்பட்டது