விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)
Appearance
விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட அறிமுக நடிகைக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.
விருது பெற்றவர்கள்
[தொகு]சிறந்த அறிமுக நடிகைக்கான விருது பெற்றவர்களும் அவர்கள் அறிமுகமான திரைப்படமும் கீழேபட்டியலிடப்பட்டுள்ளன.
ஆண்டு | நடிகை | திரைப்படம் | சான்று |
---|---|---|---|
2013 | நஸ்ரியா நசீம் | நேரம் | |
2012 | வரலட்சுமி சரத்குமார் | போடா போடி | [1] |
2011 | ரிச்சா கங்கோபாத்யாய் | மயக்கம் என்ன | [2] |
2010 | அமலா பால் | மைனா | [3] |
2009 | அனன்யா | நாடோடிகள் | [4] |
2008 | பார்வதி மேனன் | பூ | [5] |
2007 | அஞ்சலி | கற்றது தமிழ் | [6] |
பட்டியல்
[தொகு]- 2010 அமலா பால் - மைனா
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
-
- எமி ஜாக்சன்
- சமந்தா
- நந்தகி
- ஓவியா
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
-
- அபிநயா
- ரூபா மஞ்சரி
- சம்மு
- அனுயா
- 2008 பார்வதி மேனன் - பூ[8]
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
-
- கங்கனா ரனாவத்
- சுவாதி
- சமீரா ரெட்டி
- 2007 அஞ்சலி - அங்காடி தெரு[9]
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
-
- ஆண்ட்ரியா ஜெரெமையா
- பானு
- தனிஷா
- விஜய லட்சுமி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-16. பார்க்கப்பட்ட நாள் 2015-01-29.
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/82978.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 2015-01-29.
- ↑ http://www.thehindu.com/news/cities/Chennai/article441682.ece
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-11. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.