எதிர்நீச்சல் (2013 திரைப்படம்)
தோற்றம்
| எதிர்நீச்சல் | |
|---|---|
| இயக்கம் | துரை செந்தில்குமார் |
| தயாரிப்பு | தனுஷ் |
| கதை | துரை செந்தில்குமார் |
| திரைக்கதை | துரை செந்தில்குமார் |
| இசை | அனிருத் ரவிச்சந்திரன் |
| நடிப்பு | சிவ கார்த்திகேயன் பிரியா ஆனந்து நந்திதா |
| ஒளிப்பதிவு | வேல்ராஜ் |
| படத்தொகுப்பு | நூர் அசுவான் |
| கலையகம் | வொன்டபார் பிலிம்சு |
| விநியோகம் | வொன்டபார் பிலிம்சு |
| வெளியீடு | 1 மே 2013 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
| மொத்த வருவாய் | ₹ 17 கோடி |
எதிர்நீச்சல் 2013 இல் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம். வெற்றிமாறனின் உதவி இயக்குநராக இருந்த துரை செந்தில்குமார் நடன இயக்குநர் தயாபரன்இயக்கத்தில் தனுஷ் இப்படத்தைத் தயாரித்தார்.[1] சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்து, நந்திதா ஆகியோர் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]| நடிகர் | கதைமாந்தர் |
|---|---|
| சிவ கார்த்திகேயன் | ஹரிஷ் |
| பிரியா ஆனந்து | கீதா |
| நந்திதா | வள்ளி |
| ரவி பிரகாஷ் | |
| சுசா குமார் | |
| தனுஷ் | சிறப்புத்தோற்றம் |
| நயன்தாரா | சிறப்புத்தோற்றம் |
சான்றுகள்
[தொகு]- ↑ "Priya Anand in Dhanush's home production". Dance master thayabaran. Sify. Archived from the original on 1 ஜூன் 2012. Retrieved 4 October 2012.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)