திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்
வகைதிரைப்படத் தயாரிப்பு நிறுவனம்
திரைப்பட வெளியீட்டு நிறுவனம்
நிறுவுகை2010
நிறுவனர்(கள்)சி. வி. குமார்
தலைமையகம்சென்னை, இந்தியா
முக்கிய நபர்கள்சி. வி. குமார்
தொழில்துறைதிரைப்படத்துறை
உற்பத்திகள்திரைப்படங்கள்
இணையத்தளம்http://www.thirukumaranentertainment.co.in/

திருக்குமரன் என்டேர்டைன்மன்ட் என்பது சி. வி. குமாரினால் நிறுவப்பட்ட திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமாகும். 2012ம் ஆண்டு, அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்து பீட்சா, சூது கவ்வும், தெகிடி ஆகிய படங்களை தயாரித்தும், கல்யாண சமையல் சாதம் திரைப்படத்தை வெளியீட்டுமுள்ளது.

திரைப்படங்கள்[தொகு]

திருக்குமரன் என்டேர்டைன்மன்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட/வெளியிடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல்

ஆண்டு திரைப்படத்தின் பெயர் இயக்குனர் மொழி குறிப்புகள்
2012 அட்டகத்தி ரஞ்சித் தமிழ் சிறந்த அறிமுக தயாரிப்பாளருக்கான சீமா விருதுகள்
பீட்சா கார்த்திக் சுப்புராஜ் தமிழ் -
2013 சூது கவ்வும் நலன் குமரசாமி தமிழ் -
பீட்சா 2 தீபன் சக்கரவர்த்தி தமிழ் -
கல்யாண சமையல் சாதம் பிரசன்னா தமிழ் வெளியீடு மட்டும்
2014 தெகிடி ரமேஷ் தமிழ் -
முண்டாசுப்பட்டி ராம் தமிழ் -
சரபம் அருண் மோகன் தமிழ் -
லூசியா பிரசாத் இராமர் தமிழ் படப்பிடிப்பில்
மாயவன் சி. வி. குமார் தமிழ் படப்பிடிப்பில்
இறுதி சுற்று சுதா கோங்கரா தமிழ்,
இந்தி
படப்பிடிப்பில்

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]