உள்ளடக்கத்துக்குச் செல்

கலையரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலையரசன்
பிறப்புகலையரசன் ஹரிகிருஷ்ணன்
பெப்ரவரி 20, 1986 (1986-02-20) (அகவை 39)
சென்னை இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது
வாழ்க்கைத்
துணை
சண்முகப் பிரியா

கலையரசன் என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் பிரபல திரைப்பட இயக்குனர்களான மிஷ்கின் மற்றும் பா. ரஞ்சித் அவர்களுடையப் படங்களில் துணை நாயகனாக நடித்துள்ளார். அதிலும் மெட்ராஸ் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பாரட்டப்பட்டது.[1] ராஜா மந்திரி, டார்லிங் 2 ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

இவர் முன்பு அசென்சர் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் பொழுது சந்தித்த சண்முகப் பிரியாவை திருமணம் செய்துகொண்டார்.[2]

திரைப்படங்கள்

[தொகு]
குறி
Films that have not yet been released இதுவரை வெளிவராத படங்களைக் குறிக்கிறது
வருடம் தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2010 நந்தலாலா குடிகாரன்
2012 அட்டகத்தி தினகரன்
முகமூடி விஜி
2013 மதயானைக் கூட்டம் பூலோகராசா
2014 மெட்ராஸ் அன்பு விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகர்)
முன்மொழிவு, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
முன்மொழிவு
2015 டார்லிங் சிவா
உறுமீன் ஜான் கிரிஸ்டோபர்
2016 டார்லிங் 2 அரவிந்த்
ராஜா மந்திரி கார்த்திக்
கபாலி தமிழ் குமரன்
2017 அதே கண்கள் வருண்
முப்பரிமாணம் அவராகவே சிறப்புத் தோற்றம்
எய்தவன் கிருஷ்ணா
உறு ஜீவன்
2018 தானா சேர்ந்த கூட்டம் இனியனின் நண்பன்
காலக்கூத்து அரி
பட்டினப்பாக்கம் வெற்றி
2019 களவு சுஜீத்
ஐரா அமுதன்
2021 ஜகமே தந்திரம் தீபன்
சார்பட்டா பரம்பரை வெற்றிச்செல்வன்
லாபம் பென்னி
உடன்பிறப்பே அதிபன்
2022 குதிரைவால் சரவணன்
நட்சத்திரம் நகர்கிறது அர்ஜுன்
கலகத் தலைவன் காந்தி
எஸ்டேட் சசி
2023 தங்கம் அப்பாஸ் மலையாளம் திரைப்படம்
பத்து தல அமீர்
புர்கா சூர்யா
2018 சேதுபதி Malayalam film[3]
கருங்காப்பியம் சக்தி [4]
சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ் சார்ல்ஸ் மலையாளத் திரைப்படம்[5]
2024 ஹாட் ஸ்பாட் ஏழுமலை பகுதி: "ஃபேம் கேம்"
வாழை கணி [6]
தேவரா: பகுதி 1 குஞ்சாரா தெலுங்கு மொழி திரைப்படம்[7]
தி ஸ்மைல் மேன் பிரபு
2025 மெட்ராஸ்காரன் சிங்கம்
டிரெண்டிங் அர்ஜுன் [8]
தண்டகாரண்யம்
2026 கருப்பு பல்சர் dagger

ஆதாரங்கள்

[தொகு]
  1. "Mysskin sir hugged and kissed me" – Kalaiyarasan – BW Green Room. YouTube (17 August 2014). Retrieved on 2015-09-16.
  2. "Software to celluloid". The Hindu (in Indian English). 2015-01-24. Retrieved 2025-08-30.
  3. "Jude Anthony Joseph Unveils Title of his Upcoming Film Based on 2018 Kerala Floods". News18 (in ஆங்கிலம்). 2022-11-05. Archived from the original on 12 December 2022. Retrieved 2023-01-17.
  4. "Kajal Aggarwal's Karungaapiyam trailer out". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 31 January 2023. Archived from the original on 17 May 2023. Retrieved 2023-05-21.
  5. "Charles Enterprises gets a release date". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 10 April 2023. Archived from the original on 16 April 2023. Retrieved 2023-04-16.
  6. "Vaazhai makers release new poster on Mari Selvaraj's birthday". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 7 March 2023. Archived from the original on 18 April 2023. Retrieved 2023-04-18.
  7. "எக்ஸ்".
  8. Features, C. E. (2025-07-09). "Trending Trailer: Kalaiyarasan crosses a line while trying to remain relevant". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-07-17.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலையரசன்&oldid=4454123" இலிருந்து மீள்விக்கப்பட்டது