மிஷ்கின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிஸ்கின்
Director Mysskin.jpg
2007 ல்
பிறப்புசன்முக ராஜா
செப்டம்பர் 20, 1971 (1971-09-20) (அகவை 50)
இந்தியா
பணிதிரைப்பட இயக்குனர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006–தற்போதும்

மிஷ்கின், தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக அறியப்படுகிறார். ரசிய கதையொன்றில் வரும் கதாப்பாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார்.

திரைப்படத்துறை[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2006 சித்திரம் பேசுதடி தமிழ்
2008 அஞ்சாதே தமிழ் பரிந்துரை, சிறந்த இயக்குநருக்கான பிலிம்ஃபேர் விருது - தமிழ்
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்)
வெற்றியாளர், சிறந்த துணை நடிகருக்கான பிலிம்ஃபேர் விருது - தமிழ்
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
2010 நந்தலாலா தமிழ் பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
2011 யுத்தம் செய் தமிழ் வெற்றியாளர், சிறந்த வசன எழுத்தாளருக்கான ஜெயா டிவி விருது
2012 முகமூடி தமிழ்
2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தமிழ்
2014 பிசாசு தமிழ்
2017 துப்பறிவாளன் தமிழ்
2020 சைக்கோ தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஷ்கின்&oldid=3168178" இருந்து மீள்விக்கப்பட்டது