பா. ரஞ்சித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பா. இரஞ்சித்
Tamil Director Pa. Ranjith.jpg
பிறப்பு டிசம்பர் 8
கரலப்பாக்கம், சென்னைதமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியா
பணி திரைப்பட இயக்குநர்
திரைக்கதை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1980-தற்போது வரை
அறியப்படுவது அட்டகத்தி
மெட்ராஸ்

பா. இரஞ்சித் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.[1] இவர் இயக்கிய முதல் திரைப்படம் அட்டகத்தி (2012) ஆகும். அடுத்ததாக மெட்ராஸ் எனும் படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டவர் பின்னர் ரஜினியை வைத்து கபாலி எனும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றார். இவர் இயக்குநர் வெங்கட் பிரபு விடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.[2]

தொழில் வாழ்க்கை[தொகு]

ரஞ்சித் டிசம்பர் 8, 1982 இல் கரலபாக்கம், ஆவடி, சென்னையில் பிறந்தார். [3] சென்னையில் உள்ள அரசு கவின் கலைகள் கல்லூரியில் பயின்றார். தனது கல்லூரிக்குச் செல்லும் போது ஏற்பட்ட அனுபவங்களே தனது திரைப்படங்களுக்கு உந்துதலாக இருந்ததாகத் தெரிவித்தார்.[4]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் நன்மதிப்பின் மொழி குறிப்புகள்
திரைப்பட இயக்கம் திரைக்கதை
2012 அட்டகத்தி Green tickY Green tickY தமிழ் சிறந்த தமிழ்ப்பட இயக்குநருக்கான சிமா விருது(பரிந்துரை), பிலிம்பேர் விருதுகள் சிறந்த இயக்குநர்
2014 மெட்ராஸ் Green tickY Green tickY தமிழ் சிறந்த இயக்குநருக்கான எடிசன் விருது (பரிந்துரை),
2015 கபாலி Green tickY Green tickY தமிழ்
2016 லேடிஸ் அண்ட் ஜெண்டில் உமன் Red XN Red XN Green tickY விபரணத் திரைப்படம்[5]
2018 பரியேறும் பெருமாள் Red XN Red XN Green tickY
2018 காலா Green tickY Green tickY தமிழ்
  1. "I don’t want to be known as a Dalit filmmaker: Kabali director" (in en-US). The Indian Express. 2016-07-29. http://indianexpress.com/article/entertainment/regional/kabali-rajinikanth-dalit-director-2942155/. 
  2. "Madras Story: The Pa Ranjith interview - Silverscreen.in" (in en-US). Silverscreen.in. 2014-11-04. http://silverscreen.in/features/interviews/the-madras-story-the-pa-ranjith-interview/. 
  3. Vignesh (in en-US), Pa Ranjith (Director) Wiki, Age, Biography, Caste, Family, Photos - Scooptimes, https://www.scooptimes.com/biography/pa-ranjith-wiki-age-caste/5854, பார்த்த நாள்: 2018-06-13 
  4. "Madras Story: The Pa Ranjith interview - Silverscreen.in" (in en-US). Silverscreen.in. 2014-11-04. http://silverscreen.in/features/interviews/the-madras-story-the-pa-ranjith-interview/. 
  5. "from Chennai, an anthem for lesbian love" (2 April 2017).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._ரஞ்சித்&oldid=2677408" இருந்து மீள்விக்கப்பட்டது