பா. ரஞ்சித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பா. இரஞ்சித்
பிறப்பு8 திசம்பர் 1982 (1982-12-08) (அகவை 41)
கரலப்பாக்கம், திருவள்ளூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்
திரைக்கதை
செயற்பாட்டுக்
காலம்
2012-தற்போது வரை
அறியப்படுவதுஅட்டகத்தி
மெட்ராஸ்
பெற்றோர்
  • பாண்டுரங்கன் (தந்தை)
வாழ்க்கைத்
துணை
அனிதா
பிள்ளைகள்
  • மகிழினி (மகள்)
  • மிளிரன் (மகன்)

பா. இரஞ்சித் (Pa. Ranjith, பிறப்பு: திசம்பர் 8, 1982) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.[1] இவர் இயக்கிய முதல் திரைப்படம் அட்டகத்தி (2012) ஆகும். அடுத்ததாக மெட்ராஸ் எனும் படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டவர் பின்னர் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி எனும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றார். இவர் இயக்குநர் வெங்கட் பிரபு விடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.[2]

தொழில் வாழ்க்கை[தொகு]

ரஞ்சித் டிசம்பர் 8, 1982 இல் கரலபாக்கம், ஆவடி, சென்னையில் பிறந்தார்.[3] சென்னையில் உள்ள அரசு கவின் கலைகள் கல்லூரியில் பயின்றார். கல்லூரிக்குச் செல்லும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களே தனது திரைப்படங்களுக்கு உந்துதலாக இருந்ததாகத் தெரிவித்தார்.[2]

திரைப்படவியல்[தொகு]

இயக்குனர் மற்றும் எழுத்தாளர்[தொகு]

ஆண்டு திரைப்படம் நன்மதிப்பின் மொழி குறிப்புகள்
திரைப்பட இயக்கம் திரைக்கதை
2012 அட்டகத்தி Green tickY Green tickY தமிழ் சிறந்த தமிழ்ப்பட இயக்குநருக்கான சிமா விருது(பரிந்துரை), பிலிம்பேர் விருதுகள் சிறந்த இயக்குநர்
2014 மெட்ராஸ் Green tickY Green tickY தமிழ் சிறந்த இயக்குநருக்கான எடிசன் விருது (பரிந்துரை),
2015 கபாலி Green tickY Green tickY தமிழ்
2016 லேடிஸ் அண்ட் ஜெண்டில் உமன் Red XN Red XN Green tickY விபரணத் திரைப்படம்[4]
2018 காலா Green tickY Green tickY தமிழ்
2021 சார்பட்டா பரம்பரை Green tickY Green tickY தமிழ்
2022 நட்சத்திரம் நகர்கிறது Green tickY Green tickY தமிழ்
சியான்61 Green tickY Green tickY தமிழ் [5][6]
2023 வேட்டுவம் Green tickY Green tickY தமிழ் [7]
TBA உலகநாயகன் 233 Green tickY Green tickY தமிழ் [8]

தயாரிப்பாளராக[தொகு]

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2018 பரியேறும் பெருமாள்
2019 இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு [9]
2021 ரைட்டர்
2022 சேத்துமான்
TBA ஜே பேபி [10]

விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக[தொகு]

ஆண்டு திரைப்படம் குறிப்புகள் விருதுகள்
2022 குதிரைவால் யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்துள்ளார் கேரளாவின் சர்வதேச திரைப்பட விழா
12 பிப்ரவரி 2021 அன்று கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவில் முதல் காட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
மும்பை அகாடமி ஆஃப் தி மூவிங் இமேஜ்
2020 MAMI க்கான இந்தியக் கதைப் பிரிவின் கீழ் திரையிடப்படும் திரைப்படங்களில் ஒன்றாக இது அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தொடர்ந்து உடன்பணியாற்றுகின்றவர்கள்[தொகு]

People அட்டகத்தி மெட்ராஸ் கபாலி காலா
ரஜினிகாந்த் ஆம் ஆம்
சந்தோஷ் நாராயணன் ஆம் ஆம் ஆம் ஆம்
முரளி ஜி ஆம் ஆம் ஆம்
பிரவீன் கே. எல் ஆம் ஆம்
கபிலன் ஆம் ஆம் ஆம் ஆம்
உமா தேவி ஆம் ஆம் ஆம்
அருண்ராஜா காமராஜ் ஆம் ஆம்

பரிந்துரை மற்றும் விருதுகள்[தொகு]

ஆண்டு திரைப்படம் விருது வகை குறிப்பு
2012 அட்டகத்தி ஜெயா டிவி விருதுகள் சிறந்த இயக்குனர் வெற்றி [11]
2014 மெட்ராஸ் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சிறந்த இயக்குனர் வெற்றி [12]
சிறந்த கதை வெற்றி [12]
எடிசன் விருதுகள் சிறந்த இயக்குனர் வெற்றி [13]
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் சிறந்த இயக்குனர் - தமிழ் பரிந்துரை [14]
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் சிறந்த இயக்குனர் - தமிழ் வெற்றி [15]
விஜய் விருதுகள் சிறந்த இயக்குனர் வெற்றி [16]
2016 கபாலி எடிசன் விருதுகள் சிறந்த இயக்குனர் வெற்றி [17]
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் சிறந்த இயக்குனர் பரிந்துரை [18]
ஐபா உற்சவம் சிறந்த இயக்குனர் பரிந்துரை [18]
2018 காலா ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சிறந்த வசனகர்த்தா வெற்றி [19]
2018 பரியேறும் பெருமாள் பிகைன்ட்ஹூட்ஸ் தங்க பதக்கம் சிறந்த இயக்குனர் வெற்றி [20]
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா சிறந்த திரைப்படம் வெற்றி [21]
எடிசன் விருதுகள் சிறந்த திரைப்படம் வெற்றி [22]
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் சிறந்த திரைப்படம் – தமிழ் வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

  1. "I don’t want to be known as a Dalit filmmaker: Kabali director" (in en-US). The Indian Express. 2016-07-29. http://indianexpress.com/article/entertainment/regional/kabali-rajinikanth-dalit-director-2942155/. 
  2. 2.0 2.1 "Madras Story: The Pa Ranjith interview - Silverscreen.in" (in en-US). Silverscreen.in. 2014-11-04. http://silverscreen.in/features/interviews/the-madras-story-the-pa-ranjith-interview/. 
  3. Vignesh, "Pa Ranjith (Director) Wiki, Age, Biography, Caste, Family, Photos - Scooptimes", www.scooptimes.com (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-06-13
  4. "from Chennai, an anthem for lesbian love". 2 April 2017.
  5. "Vikram's 'Chiyaan 61' with Pa Ranjith to begin soon - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-18.
  6. "Vikram, Pa Ranjith to team up for a film". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-18.
  7. "https://twitter.com/sri50/status/1527313971153235968". Twitter. பார்க்கப்பட்ட நாள் 2022-06-18. {{cite web}}: External link in |title= (help)
  8. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  9. "Pa Ranjith announces his second production, Attakathi Dinesh in the lead". The News Minute (in ஆங்கிலம்). 2018-12-08. பார்க்கப்பட்ட நாள் 2022-06-18.
  10. "Director Pa Ranjith announces his third production venture". The News Minute (in ஆங்கிலம்). 2019-04-21. பார்க்கப்பட்ட நாள் 2022-06-18.
  11. "Attakathi bags five awards - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
  12. 12.0 12.1 "ஆனந்த விகடன் விருதுகள் 2014 - vikatan awards - ஆனந்த விகடன்". www.vikatan.com. 8 January 2015. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
  13. James, Anu (16 February 2015). "8th Edison Awards: 'Madras' Best Tamil Film; Dhanush Best Actor for 'VIP' [PHOTOS+WINNERS' LIST]". International Business Times, India Edition. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
  14. "Winners: 62nd Britannia Filmfare Awards (South) - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
  15. "SIIMA AWARDS - 2015 - winners - -". siima.in. Archived from the original on 17 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
  16. "Vijay Awards 2015 - Complete list of winners". Sify. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
  17. "Edison Awards". www.edisonawards.in. Archived from the original on 18 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
  18. 18.0 18.1 Upadhyaya, Prakash (14 March 2017). "IIFA South Utsavam Awards 2017: Here is the complete nomination list for Tamil movies". International Business Times, India Edition. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
  19. "ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை - Ananda Vikatan Cinema Awards 2018 - Ananda Vikatan - ஆனந்த விகடன்". www.vikatan.com. 3 January 2019. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
  20. "Pa Ranjith - Best Producer for Pariyerum Perumal - List of winners for BGM Iconic Edition". Behindwoods. 16 December 2018. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
  21. https://www.thenewsminute.com/article/pariyerum-perumal-bags-best-film-award-norway-tamil-film-festival-94760
  22. Abhijith (19 February 2019). "Edison Awards 2019 Winners List: Dhanush, Nayanthara & Others!". www.filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._ரஞ்சித்&oldid=3633259" இலிருந்து மீள்விக்கப்பட்டது