உள்ளடக்கத்துக்குச் செல்

எடிசன் விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எடிசன் விருதுகள் (Edison Awards) என்பது 2009 ஆம் ஆண்டு முதல் மலேசியா நாட்டில் இருந்து தமிழகத் திரைப்படத்துறை பிரபலங்களுக்கு தரப்படுகின்ற விருதாகும். இது திரைப்படத்தினை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன்[1] என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

மெரிட் விருதுகள்

[தொகு]
  • சிறந்த நடிகர்
ஆண்டு விருது பெற்றவர் திரைப்படம்
2009 ஜெயம் ரவி பேராண்மை
2010 சிலம்பரசன் விண்ணைத்தாண்டி வருவாயா
2011 விசய் வேலாயுதம்
2012 விக்ரம் தாண்டவம்
2013 தனுஷ் (நடிகர்) மரியான்
2014 தனுஷ் (நடிகர்) வேலையில்லா பட்டதாரி
2015 ஜெயம் ரவி தனி ஒருவன்
2016 சிலம்பரசன் அச்சம் என்பது மடமையடா
  • சிறந்த நடிகை
ஆண்டு படம் விருது பெற்றவர்
2009 அச்சமுண்டு அச்சமுண்டு சினேகா
2010 விண்ணைத்தாண்டி வருவாயா திரிசா
2011 மயக்கம் என்ன ரிச்சா கங்கோபாத்யாய்
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்) ஹன்சிகா மோட்வானி
2013 ராசா ராணி நயன்தாரா
  • சிறந்த துணை நடிகர்
ஆண்டு படம் விருது பெற்றவர்
2009 வெண்ணிலா கபடிகுழு விஷ்ணு (நடிகர்)
2010 பாணா காத்தாடி அதர்வா
2011 மங்காத்தா (திரைப்படம்) மஹத் ராகவேந்திரா
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்) உதயநிதி ஸ்டாலின்
2013 கடல் (திரைப்படம்) கௌதம் கார்த்திக் (நடிகர்)
2014 கயல் (திரைப்படம்) சந்திரன்
2015 ஜி. வி. பிரகாஷ் குமார் டார்லிங் (திரைப்படம்)
  • சிறந்த துணை நடிகை
ஆண்டு படம் விருது வென்றவர்
2009 மலையன் சம்மு
2010 மைனா (திரைப்படம்) அமலா பால் (நடிகை)
2011 வாகை சூட வா இனியா (நடிகை)
2012 போடா போடி வரலட்சுமி சரத்குமார்
2013 நேரம் (திரைப்படம்) நஸ்ரியா நசீம்
2014 மெட்ராஸ் காத்ரீன் திரீசா
2015 டார்லிங் நிக்கி கல்ரானி
  • சிறந்த புதுமுக ஆண் நட்சத்திரம்
ஆண்டு விருது வென்றவர்
2012 விஜய் சேதுபதி
2013 சிவ கார்த்திகேயன்
2014 கிப்கொப் தமிழா
  • சிறந்த புதுமுக பெண் நட்சத்திரம்
ஆண்டு விருது வென்றவர் 2012 ஓவியா
2013 ஸ்ரீ திவ்யா
2014 சனனி ஐயர்
2015 கீர்த்தி சுரேஷ்
  • சிறந்த துணை நடிகர்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 உன்னைப்போல் ஒருவன் கணேஷ் வெங்கட்ராமன்
2012 கழுகு கருணாஸ்
2013 தலைவா சுப்பு பஞ்சு
2014 மெட்ராஸ் ஜானி
2015 முனி 3: கங்கா சிறீமன்
  • சிறந்த துணை நடிகை
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2010 நான் மகான் அல்ல (2010 திரைப்படம்) நீலிமா ராணி
2012 3 ரோகிணி
2015 மாசு என்கிற மாசிலாமணி பிரணிதா சுபாஷ்
  • சிறந்த ஆண் கதாபாத்திரம்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 அச்சமுண்டு அச்சமுண்டு பிரசன்னா
2010 நான் மகான் அல்ல (2010 திரைப்படம்) ஜெயப்பிரகாசு
2015 தனி ஒருவன் தம்பி ராமையா
  • சிறந்த பெண் கதாபாத்திரம்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 சிவா மனசுல சக்தி ஊர்வசி
2010 தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்) சரண்யா பொன்வண்ணன்
  • சிறந்த நகைச்சுவை
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 குரு என் ஆளு விவேக்
2010 பாஸ் என்கிற பாஸ்கரன் (திரைப்படம்) சந்தானம்
2011 மங்காத்தா (திரைப்படம்) பிரேம்ஜி அமரன்
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்) சந்தானம்
2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா (திரைப்படம்) சீனிவாசன் (நடிகர்)
2014 கத்தி (திரைப்படம்) சதீஸ்
  • சிறந்த குழந்தை நட்சத்திரம்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2011 தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்) சாரா அர்ஜுன்
  • சிறந்த வில்லன்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2012 நான் ஈ (திரைப்படம்) சுதீப்
2013 சிங்கம் 2 (திரைப்படம்) ரகுமான்
2014 ஜிகர்தண்டா (திரைப்படம்) பாபி சிம்ஹா
2015 அருண் விஜய் என்னை அறிந்தால் (திரைப்படம்)
  • சிறந்த வசுல்ரீதியான திரைப்படம்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 அயன் கே. வி. ஆனந்த்
2010 சிங்கம் (திரைப்படம்) ஹரி
  • சிறந்த காதல் திரைப்படம்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 ஆதவன் (திரைப்படம்) கே. எஸ். ரவிக்குமார்
2010 கோவா வெங்கட் பிரபு
  • சிறந்த கல்வியியல் திரைப்படம்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2012 சாட்டை (திரைப்படம்) அன்பழகன்
  • சிறந்த பிரியாடிக் திரைப்படம்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 பேராண்மை எஸ். பி. ஜனநாதன்
2010 மதராசபட்டினம் (திரைப்படம்) ஏ. எல். விஜய்
  • சிறந்த திரில்லர் திரைப்படம்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 ஈரம் (திரைப்படம்) Arivazhagan
2010 ஆயிரத்தில் ஒருவன் செல்வராகவன்
  • டார்லிங் கதாப்பாத்திரம்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2012 அரவான் (திரைப்படம்) தன்சிகா

தொழில்நுநுட்ப விருதுகள்

[தொகு]
  • சிறந்த இசை அமைப்பாளர்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 அயன் ஹாரிஸ் ஜயராஜ்
2010 மதராசபட்டினம் (திரைப்படம்) ஜி. வி. பிரகாஷ் குமார்
2011 கோ ஹாரிஸ் ஜயராஜ்
2012 கும்கி டி. இமான்
2013 வணக்கம் சென்னை (திரைப்படம்) அனிருத் ரவிச்சந்திரன்
2014 கத்தி (திரைப்படம்) அனிருத் ரவிச்சந்திரன்
  • சிறந்த புதுமுக இசை அமைப்பாளர்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 உன்னைப்போல் ஒருவன் சுருதி ஹாசன்
2010 தென்மேற்கு பருவக்காற்று ரகுநாதன்
2012 3 அனிருத் ரவிச்சந்திரன்
2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்) சித்தார்த் விபின்
2015 ஆம்பள கிப்கொப் தமிழா
  • சிறந்த பின்னணி இசை
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2012 நான் விஜய் ஆண்டனி
2013 ராசா ராணி ஜி. வி. பிரகாஷ் குமார்
2015 வேதாளம் அனிருத் ரவிச்சந்திரன்
  • சிறந்த பின்னணி பாடகர்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 ஒரு சின்ன தாமரை - வேட்டைக்காரன் கிரிஷ்
2010 ஹோசானா - விண்ணைத்தாண்டி வருவாயா விஜய் பிரகாஷ்
2011 என்னனமோ ஏதோ - கோ அலப் ராஜூ
2012 வேணாம் மச்சான் - ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்) வேல் முருகன்
2013 பார்க்காத - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்) விஜய் யேசுதாஸ்
  • சிறந்த பின்னணி பாடகி
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 சிறகுகள் - சர்வம் (திரைப்படம்) மதுஸ்ரீ
2010 அடடா மழைடா - பையா (திரைப்படம்) சைந்தவி (பாடகி)
2011 சொட்ட சொட்ட - எங்கேயும் எப்போதும் சின்மயி
2012 அசுகு லஸ்கா - நண்பன் சின்மயி
2013 யாரோ இவன் - உதயம் என்.எச்4 (திரைப்படம்) சைந்தவி (பாடகி)
  • சிறந்த புதுமுக பின்னணி பாடகர்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 நாடோடிகள் (திரைப்படம்) முருகன்
2010 அகம் புறம் பி. பி. வெங்கட்
  • சிறந்த பாடலாசிரியர்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 குளிர் 100° வி. இளங்கோ
2010 எந்திரன் (திரைப்படம்) பா. விஜய்
2012 துப்பாக்கி (திரைப்படம்) மதன் கார்க்கி
2013 உதயம் என்.எச்4 (திரைப்படம்) நா. முத்துக்குமார்
2015 I மதன் கார்க்கி
  • சிறந்த இயக்குநர்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 அயன் கே. வி. ஆனந்த்
2010 மதராசபட்டினம் (திரைப்படம்) ஏ. எல். விஜய்
2011 மங்காத்தா (திரைப்படம்) வெங்கட் பிரபு
2012 கும்கி (திரைப்படம்) பிரபு சாலமன்
2013 பரதேசி (2013 திரைப்படம்) பாலா (இயக்குநர்)
2014 மெட்ராஸ் (திரைப்படம்) பா. ரஞ்சித்
2015 தனி ஒருவன் மோ. ராஜா
  • சிறந்த துணை இயக்குநர்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 ஈரம் (திரைப்படம்) Arivazhagan
2010 களவாணி (திரைப்படம்) சற்குணம்
2011 எங்கேயும் எப்போதும் எம். சரவணன்
2012 நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பாலாஜி தரணிதரன்
2013 ராஜா ராணி அட்லி
2014 வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்) வேல்ராஜ்
2015 குற்றம் கடிதல் பர்மா
  • சிறந்த கலை இயக்குநர்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 வெண்ணிலா கபடிகுழு சுசீந்திரன்
2010 எந்திரன் (திரைப்படம்) சாபூ சிரில்
2012 அரவான் (திரைப்படம்) விசய் முருகன்
2013 வணக்கம் சென்னை (திரைப்படம்) செல்வக்குமார்
  • சிறந்த ஒளிப்பதிவு
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 ஈரம் (திரைப்படம்) மனோஜ் பரமஹம்சா
2010 எந்திரன் (திரைப்படம்) ஆர். ரத்னவேலலு
2012 பீட்சா (திரைப்படம்) கோபி அமர்நாத்
2013 இரண்டாம் உலகம் (திரைப்படம்) ராம்ஜி
  • சிறந்த எடிட்டர்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 சர்வம் (திரைப்படம்) ஏ. சேகர் பிரசாத்
2010 எந்திரன் (திரைப்படம்) ஆண்டோனி
2012 துப்பாக்கி (திரைப்படம்) ஏ. சேகர் பிரசாத்
2015 வேதாளம் (திரைப்படம்) ரூபன்
  • சிறந்த தயாரிப்பாளர்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 ஈரம் (திரைப்படம்) ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)
2010 எந்திரன் (திரைப்படம்) கலாநிதி மாறன்
2013 வணக்கம் சென்னை (திரைப்படம்) உதயநிதி ஸ்டாலின்
2015 காக்கா முட்டை (திரைப்படம்) தனுஷ் (நடிகர்), வெற்றிமாறன்
  • சிறந்த நடன இயக்குநர்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 கண்டேன் காதலை பாப்பி கிருஷ்ணா
2010 எந்திரன் (திரைப்படம்) பிரபுதேவா
2013 பிரியாணி (திரைப்படம்) ராஜூ சுந்தரம்
2014 கத்தி (திரைப்படம்) சோபி
2015 என்னை அறிந்தால் (திரைப்படம்) சதிஸ் கிருஷ்ணன்
  • சிறந்த சண்டை
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 அயன் (திரைப்படம்) கனல் கண்ணன்
2010 எந்திரன் (திரைப்படம்) பீட்டர் ஹீன்
  • சிறந்த பொது தொடர்பு (Public Relations Officer)
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2009 கந்தசாமி (திரைப்படம்) டைமண்ட் பாபு
2010 நான் மகான் அல்ல (2010 திரைப்படம்) சான்
2013 தூம் 3 சுரேஷ் சந்திரா
  • சிறந்த நாட்டுப்புற பாடல்
ஆண்டு திரைப்படம் பாடல்
2012 கும்கி (திரைப்படம்) சொய் சொய்
2015 அனேகன் (திரைப்படம்) தங்கா மாரி
  • பிடித்த பாடல்
ஆண்டு திரைப்படம் பாடல்
2014 மான் கராத்தே ஓப்பன் தி டாஸ்மாக்
2015 கொம்பன் கருப்பு நிறத்தழகி

சிறப்பு விருதுகள்

[தொகு]
  • சூப்பர் ஸ்டார் விருது
ஆண்டு விருது வென்றவர்
2011 விசய்
  • வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆண்டு விருது வென்றவர்
2011 எல். ஆர். ஈஸ்வரி
  • மனிதநேய விருது
ஆண்டு விருது வென்றவர்
2015 ராகவா லாரன்ஸ்
  • சிறந்த எதிர் நாயக நடிப்பு
ஆண்டு விருது வென்றவர்
2015 அரவிந்த்சாமி
  • உட்சபட்ச நடிப்பு - ஆண்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2013 பரதேசி அதர்வா
2015 முனி 3: கங்கா ராகவா லாரன்ஸ்
  • உட்சபட்ச நடிப்பு - பெண்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2013 பரதேசி வேதிகா குமார்
2014 காவியத் தலைவன் வேதிகா குமார்
  • ஆர்வத்துடன் பங்களித்த - ஆண்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2013 6 மெழுகுவத்திகள் சாம் (தமிழ் நடிகர்)
  • ஆர்வத்துடன் பங்களித்த - பெண்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2013 ஆரம்பம் (திரைப்படம்) டாப்சி பன்னு[2]
2014 நெடுஞ்சாலை (திரைப்படம்) சிவ்டா நாயர்[3]
  • பிரியாடிக் ஐகான் விருது இயக்குநர்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2014 நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்) திரு [3]
  • சிறந்த ரீட்டோ நாயகி விருது
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2014 முண்டாசுப்பட்டி நந்திதா (நடிகை)[3]
  • சிறந்த ஓவர்சீஸ் நடிகை
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2014 மனிதன் புன்னகைப்பூ கீதா
  • சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியர்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2015 அமரகாவியம் பொத்துவில் அஸ்மின்
  • சிறந்த நடிகை சமூக விழிப்புணர்வு திரைப்படம்
ஆண்டு திரைப்படம் விருது வென்றவர்
2015 கத்துக்குட்டி சிருஷ்டி டங்கே[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Film History Before 1920". Filmsite.org. Archived from the original on 2014-02-20. பார்க்கப்பட்ட நாள் 2012-02-15.
  2. http://www.indiaglitz.com/channels/hindi/Events/49038.html
  3. 3.0 3.1 3.2 http://www.ibtimes.co.in/8th-edison-awards-madras-சிறந்த-tamil-film-dhanush-சிறந்த-actor-vip-photoswinners-list-623633
  4. http://www.scooptimes.com/awards/9th-edison-awards-2016-the-complete-list-of-winners

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடிசன்_விருதுகள்&oldid=4158258" இலிருந்து மீள்விக்கப்பட்டது