அட்டகத்தி தினேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அட்டகத்தி தினேஷ்
பிறப்புதினேஷ் ரவி
மற்ற பெயர்கள்அட்டகத்தி தினேஷ்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2012 - அறிமுகம்

அட்டகத்தி தினேஷ் இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஆனார்.

தொழில்[தொகு]

இவர் 2006ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடித்த ஈ என்ற திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். 2011ம் ஆண்டு ஆடுகளம் (திரைப்படம்) மற்றும் மௌன குரு என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்தார்.

இவர் 2012ஆம் ஆண்டு கதாநாயகனாக நடித்த அட்டகத்தி என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி அடித்ததன் மூலம் இவர் சிறந்த நடிகராக பல விருதுகளை வென்றார்.

திரைப்படம்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2006
2011 ஆடுகளம் தினேஷ்
மௌன குரு
2012 அட்டகத்தி தினகரன் (எ) தினா Nominated, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
Nominated, தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
2013 எதிர்நீச்சல் தினகரன் குணச்சித்திர தோற்றம்
2014 வாராயோ வெண்ணிலாவே படப்பிடிப்பில்
குக்கூ
திருடன் போலீஸ் விசுவா

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டகத்தி_தினேஷ்&oldid=3175981" இருந்து மீள்விக்கப்பட்டது