சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் | |
---|---|
![]() | |
இயக்கம் | எம். ராஜா |
தயாரிப்பு | மோகன் |
கதை | வீரு பொட்லா |
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | ஜெயம் ரவி திரிஷா பிரபு பாக்யராஜ் மணிவண்ணன் கொச்சின் ஹனீஃபா கலாபவன் மணி கீதா |
ஒளிப்பதிவு | ஏ. வெங்கடேஷ் |
படத்தொகுப்பு | சூரஜ் கவி |
விநியோகம் | ஜெயம் கம்பனி |
வெளியீடு | 2006 |
ஓட்டம் | 175 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ரூபா. 8 கோடி |
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம்.ராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, திரிஷா போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மொழியில் வெளிவந்த நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா திரைப்படத்தின் மறு தயாரிப்பே இத்திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.