மோ. ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மோ. ராஜா
M. Raja
பிறப்புராஜா மோகன்
15 சனவரி 1976 (1976-01-15) (அகவை 46)
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2001-தற்போது வரை
பெற்றோர்மோகன்
வரலட்சுமி
உறவினர்கள்ஜெயம் ரவி (சகோதரர்)

மோ. ராஜா, தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும் ஆவார். இவரது அனைத்துப் படங்களுமே மீளுருவாக்கப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோ._ராஜா&oldid=2986396" இருந்து மீள்விக்கப்பட்டது