வேலைக்காரன் (2017 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேலைக்காரன்
இயக்கம்மோ. ராஜா
தயாரிப்புஆர். டி. ராஜா
கதைமோ. ராஜா
திரைக்கதைமோ. ராஜா
சுபா
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புசிவ கார்த்திகேயன், பகத் பாசில், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சினேகா,
ஒளிப்பதிவுராம்ஜி
படத்தொகுப்புரூபன்
விவேக் அர்சன்
கலையகம்24 Am ஸ்டுடியோ
விநியோகம்24 Am ஸ்டுடியோ,E4 Entertainment
வெளியீடு22 திசம்பர் 2017 (2017-12-22)
ஓட்டம்160 நிமிடம்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு40 கோடி

வேலைக்காரன் (Velaikkaran) மோகன் ராஜாவால் எழுதி இயக்கிப்பட்ட 2017இல் வெளிவந்த தமிழ் மொழி அதிரடித் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன், பகத் பாசில் மற்றும் நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்திரனால் இசையமைக்கப்பட்டு ராம்ஜியால் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படமானது திசம்பர் 22, 2017 அன்று வெளியிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]