உள்ளடக்கத்துக்குச் செல்

சிரேயா கோசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷ்ரேயா கோஷல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிரேயா கோசல்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சிரேயா கோஷல்
பிறப்பு12 மார்ச்சு 1984 (1984-03-12) (அகவை 40)
பிறப்பிடம்பகரம்பூர், மேற்கு வங்காளம், இந்தியா
இசை வடிவங்கள்கசல், திரைப்படங்கள், இந்துஸ்தானி
தொழில்(கள்)பாடகி
இசைக்கருவி(கள்)பாடுதல்
இசைத்துறையில்2002–தற்காலம்
வெளியீட்டு நிறுவனங்கள்சகரிகா
இணையதளம்shreyaghoshal.com

சிரேயா கோசல் அல்லது சிரேயா கோஷல் (வங்காள மொழி: শ্রেয়া ঘোষাল; born 12 March 1984) ஓர் இந்தியப் பாடகி. பல மொழித் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். இவர் தேவ்தாஸ் இந்தி படம் மூலம் 2002ஆம் ஆண்டு திரைப்பட உலகுக்கு அறிமுகமானார்.

தமிழ்ப் பாடல்களில் சில

[தொகு]

கன்னடப் பாடல்களில் சில

[தொகு]
  • ஏனோ ஒந்தர ஏனோ ஒந்தர ஈ ப்ரீதியு ஈ ரீதியு ஸுருவாத அனந்தர,
  • ஓகுணவந்த ! நீனெந்து நன ஸ்வந்த,
  • ஆஹா எந்த ஆ க்‌ஷண
  • உல்லாச ஹூ மளெ,
  • நின்ன நோடலெந்தோ மாதனாடலெந்தொ
  • தன்மளாதெனு திளியுவ முன்னவெ
  • ஹே ஹூவெ நீ அரளோ முஞ்சானெ
  • சவியோ சவியோ ஒலவின நெனபு,
  • தூரதிந்த நோட்தாரோ

விருதுகளும் அங்கீகாரங்களும்

[தொகு]
தேசிய திரைப்பட விருதுகள் [1]
  • 2003: சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – "பயிரி பியா" (தேவதாஸ் – இந்தி)
  • 2006: சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – "தீரா ஜ்ல்னா" (பஹேலி – இந்தி)
  • 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – "யேஹ் இஸ்க் ஹாயே" (ஜப் வீ மெட் – இந்தி)
  • 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – "ஜீவி ரங்காலா" (ஜோக்வா – மராத்தி) & "பெராரி மான்" (அந்தஹீன் – பெங்காலி)
பிலிம்பேர் விருதுகள் [1]
வென்றவை
  • 2003: ஃபிலிம்பேரில் புதுமுக இசைத்துறையினருக்கான ஆர். டி. பர்மன் விருது
  • 2003: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (கவிதா சுப்ரமனியத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. – "டோலா ரே" (தேவதாஸ்)
  • 2004: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "ஜாடு ஹே நாஷா ஹே" (ஜிஸ்ம்)
  • 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "பார்ஷோ ரே" (குரு)
  • 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "தேரி ஒன்" (சிங் இஸ் கிங்)
பரிந்துரைக்கப்பட்டவை
  • 2003: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "பயிரி பியா" (தேவதாஸ்)
  • 2006: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "அகர் தும் மில் ஜாவோ" (ஜேஹர்)
  • 2006: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "பியு போலே" (பரிநீதா'])
  • 2007: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "பல் பல் ஹர் பல்" (லகே ரஹோ முன்னா பாய்)
  • 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "யேஹ் இஸ்க் ஹாயே" (ஜப் வீ மெட் – இந்தி)
  • 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "ஜூபி டூபி" (3 இடியட்ஸ்)
  • 2011: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "பகாரா" (ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ்)
  • 2011: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "நூர்-ஏ-குதா" (மை நேம் இஸ் கான்)
  • 2012: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "தேரி மேரி" (பாடிகார்டு - இந்தி)
  • 2012: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – "சைபோ" (ஷோர் இன் தி சிட்டி)
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் [1]
வென்றவை
  • 2006: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (தமிழ்) – "முன்பே வா" (சில்லுனு ஒரு காதல்)
  • 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (கன்னடம்) – "நின்ன நோடலெந்து" (முஸ்ஸான்ஜீமாட்டு)
  • 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (மலையாளம்) – "கிழக்கு பூக்கும்"(அன்வர்)[2]
  • 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (தமிழ்) – "உன் பேரை சொல்லும்" (அங்காடித் தெரு)[2]
பரிந்துரைக்கப்பட்டவை
  • 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (கன்னடம்) – "ஆகாஷ பூமி" (முஸ்ஸான்ஜீமாட்டு)[3]
  • 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (கன்னடம்) – "மொக்கினா மனசாலி" (மொக்கினா மனசு)[3]
  • 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (தமிழ்) – "தேன் தேன்" (குருவி)[3]
  • 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (தெலுங்கு) – "மெருப்புலா" (சிந்தக்காயல ரவி)[3]
  • 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (தமிழ்) – "ஒரு வெட்கம்" (பசங்க)[4]
  • 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (கன்னடம்) – "ஹூவின பனதாந்தே" (பிருகாலி)
  • 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (கன்னடம்) – "யேனு ஹெலபேக்கு" (மலையாளி ஜோதியலி)
  • 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (மலையாளம்) – "சந்து தொட்டில்லே" (பனராஸ்)
  • 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (கன்னடம்) – "இரடு ஜேடேயன்னு"(ஜாக்கி)[5]
  • 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (கன்னடம்) – "யேலொ ஜிங்கிருவா"(ஜஸ்ட் மத் மதல்லி)[5]
  • 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது (மலையாளம்) – "மஞ்சு மழ காட்டில்"(ஆகந்தம்)[5]
ஐ. ஐ. எப். ஏ. விருதுகள்[1]
வென்றவை
  • 2003: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது (கவிதா சுப்ரமனியத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. – "டோலா ரே" (தேவதாஸ்)
  • 2004: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "ஜாடு ஹே நாஷா ஹே" (ஜிஸ்ம்)
  • 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "பார்ஷோ ரே" (குரு)
  • 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "தேரி ஒன்" (சிங் இஸ் கிங்)
பரிந்துரைக்கப்பட்டவை[6]
  • 2006: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது - "பியு போலே" (பரிநீதா'])
  • 2007: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "பல் பல் ஹர் பல்" (லகே ரஹோ முன்னா பாய்)
  • 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "யேஹ் இஸ்க் ஹாயே" (ஜப் வீ மெட் – இந்தி)
  • 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "தோடே பத்மாஷ்" (சாரியா)
  • 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "மேரே தோல்னா" (பூல் புலையா)
  • 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "ஜூபி டூபி" (3 இடியட்ஸ்)
  • 2011: சிறந்த பின்னணி பாடகிக்கான ஐ. ஐ. எப். ஏ. விருது – "பகாரா" (ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ்)
ஜீ சினி விருதுகள் [1]
வென்றவை
  • 2003: சிறந்த பின்னணி பாடகிக்கான ஜீ சினி விருது (கவிதா சுப்ரமனியத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. – "டோலா ரே" (தேவதாஸ்)
  • 2006: சிறந்த பின்னணி பாடகிக்கான ஜீ சினி விருது – "பியு போலே" (பரிநீதா'])
  • 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஜீ சினி விருது – "பார்ஷோ ரே" (குரு)
  • 2012: சிறந்த பின்னணி பாடகிக்கான ஜீ சினி விருது - "சைபோ" (ஷோர் இன் தி சிட்டி)
பரிந்துரைக்கப்பட்டவை[6]
  • 2007: சிறந்த பின்னணி பாடகிக்கான ஜீ சினி விருது – "சோ ஜாவுன் மைன்" (வோ லம்ஹே)
  • 2012: சிறந்த பின்னணி பாடகிக்கான ஜீ சினி விருது - "ஊ லா லா" (த டர்ட்டி பிக்சர்)
  • 2012: சிறந்த பின்னணி பாடகிக்கான ஜீ சினி விருது - "தேரி மேரி" (பாடிகார்டு - இந்தி)
ஸ்டார் திரை விருதுகள்[1]
வென்றவை
  • 2004: சிறந்த பின்னணி பாடகிக்கான ஸ்டார் திரை விருது – "ஜாடு ஹே நாஷா ஹே" (ஜிஸ்ம்)
  • 2006:சிறந்த பின்னணி பாடகிக்கான ஸ்டார் திரை விருது – "பியு போலே" (பரிநீதா'])
  • 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஸ்டார் திரை விருது – "பார்ஷோ ரே" (குரு)
  • 2011: சிறந்த பின்னணி பாடகிக்கான ஸ்டார் திரை விருது – "பகாரா" (ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ்)[7]
  • 2012: சிறந்த பின்னணி பாடகிக்கான ஸ்டார் திரை விருது - "ஊ லா லா" (த டர்ட்டி பிக்சர்)
பரிந்துரைக்கப்பட்டவை[6]
  • 2007: சிறந்த பின்னணி பாடகிக்கான ஸ்டார் திரை விருது – "ஓ சாதி ரே" (ஓம்காரா)
  • 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான ஸ்டார் திரை விருது– "யேஹ் இஸ்க் ஹாயே" (ஜப் வீ மெட் – இந்தி)
  • 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான ஸ்டார் திரை விருது – "தேரி ஒன்" (சிங் இஸ் கிங்)
  • 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான ஸ்டார் திரை விருது – "ஜூபி டூபி" (3 இடியட்ஸ்)
  • 2011: சிறந்த பின்னணி பாடகிக்கான ஸ்டார் திரை விருது – "நூர்-ஏ-குதா" (மை நேம் இஸ் கான்)
மாநில திரைப்பட விருதுகள்[1]
  • 2006: சிறந்த பின்னணி பாடகிக்கான தமிழக அரசு விருது – "முன்பே வா" (சில்லுனு ஒரு காதல்)
  • 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான கேரள அரசு விருது – "சந்து தோட்டில்லே" (பனாரஸ்)
அப்ஸரா விருதுகள்[1]
வென்றவை
  • 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான அப்ஸரா விருது – "பார்ஷோ ரே" (குரு)[8]
  • 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான அப்ஸரா விருது – "தேரி ஒன்" (சிங் இஸ் கிங்)
  • 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான அப்ஸரா விருது – "துஜ் மேன் ரப் திக்தா ஹே" (ரப் தீ பனாதீ ஜோடி)
  • 2012: சிறந்த பின்னணி பாடகிக்கான அப்ஸரா விருது - "தேரி மேரி" (பாடிகார்டு - இந்தி)
பரிந்துரைக்கப்பட்டவை[6]
  • 2005: சிறந்த பின்னணி பாடகிக்கான அப்ஸரா விருது – "பியு போலே" (பரிநீதா'])
  • 2008: சிறந்த பின்னணி பாடகிக்கான அப்ஸரா விருது – "யேஹ் இஸ்க் ஹாயே" (ஜப் வீ மெட் – இந்தி)
  • 2009: சிறந்த பின்னணி பாடகிக்கான அப்ஸரா விருது – "ஆஹிஸ்தா ஆஹிஸ்தா" (பச்னா ஏ ஹசேனோ)
  • 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான அப்ஸரா விருது – "ஆஜ் தில்" (ப்ளூ)
  • 2011: சிறந்த பின்னணி பாடகிக்கான அப்ஸரா விருது – "பகாரா" (ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ்)
  • 2012: சிறந்த பின்னணி பாடகிக்கான அப்ஸரா விருது - "சைபோ" (ஷோர் இன் தி சிட்டி)
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளுக்கான குளோபல் விருதுகள்
பரிந்துரைக்கப்பட்டவை
  • 2006: சிறந்த பின்னணி பாடகிக்கான குளோபல் விருது – "ஓ சாதி ரே" (ஓம் காரா)
  • 2007: சிறந்த பின்னணி பாடகிக்கான குளோபல் விருது – "பல் பல் ஹர் பல்" (லகே ரஹோ முன்னா பாய்)
  • 2011: சிறந்த பின்னணி பாடகிக்கான குளோபல் விருது – "பகாரா" (ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ்)
வென்றவை
  • 2012: சிறந்த பின்னணி பாடகிக்கான குளோபல் விருது - "ஊ லா லா" (த டர்ட்டி பிக்சர்)
ஏசியாநெட் திரைப்பட விருதுகள்
  • 2011: சிறந்த பின்னணி பாடகிக்கான ஏசியாநெட் விருது – "மஞ்சுமழா" (ஆகதன்)
  • 2012: சிறந்த பின்னணி பாடகிக்கான ஏசியாநெட் விருது - ப்ரனாயம், (ரதிநிர்வேதம்)
பிற விருதுகள்[1]
  • 2003: சிறந்த பின்னணி பாடகிக்கான சான்சுயீ விருது – "டோலா ரே" (தேவதாஸ்)
  • 2003: ஸ்டார் டஸ்ட் விருது – புது இசை கிளர்ச்சி (பெண்) – (தேவதாஸ்)[9]
  • 2004: இந்தியன் டெலி விருதுகள் – சிறந்த பாடகி (யே மேரி லைப் ஹே தொடருக்காக)
  • 2005: சிறந்த பின்னணி பாடகிக்கான ஆன்ந்தலோக் புரஸ்கார் விருது – (மாணிக்)
  • 2005: இ டிவி பங்க்ளா விருதுகள் - சிறந்த பின்னணி பாடகிக்கான விருது
  • 2006: சிறந்த பின்னணி பாடகிக்கான வங்காள திரைப்பட நிருபர்கள் கூட்டமைப்பு விருது – சுபோ திருஷ்டி
  • 2008: இசையில் சிறந்து விளங்கியதற்காக ஜீ அச்தித்வா விருது
  • 2009: மிர்ச்சி இசை விருதுகள் - சிறந்த பின்னணி பாடகிக்கான விருது (கன்னடம்) – "நா நகுவா மொதலனீ" (மனசாரி)[10]
  • 2009: மிர்ச்சி இசை விருது – சிறந்த பின்னணி பாடகிக்கான விருது (மலையாளம்) – "சந்து தோட்டில்லே" (பனாரஸ்)[10]
  • 2010: பிக் பங்க்ளா இசை விருது – ஆண்டின் சிறந்த பின்னணி பாடகிக்கான பிக் விருது
  • 2010: சிறந்த பின்னணி பாடகிக்கான கல்ப் மலையாள இசை விருது – "அனுராகவிலோச்சனன்னயி" (நீலத்தாமரா)
  • 2010: ஸ்டார் அனந்தோ சேரா வங்காள விருது
  • 2011: சிறந்த பின்னணி பாடகிக்கான கேரள திரைப்பட விமர்சகர் விருது – "மஞ்சு மழ காட்டில்"(ஆகந்தம்)[11]
  • 2011: சிறந்த பின்னணி பாடகிக்கான விஜய் இசை விருது – "மன்னிப்பாயா" (விண்ணைத்தாண்டி வருவாயா)[12][13][14]
  • 2011: சுவராலாய ஏசுதாஸ் விருது[15]
  • 2012: சிறந்த பின்னணி பாடகிக்கான பிக் ஸ்டார் விருது - "தேரி மேரி" (பாடிகார்டு - இந்தி)
  • 2012: சிறந்த பின்னணி பாடகிக்கான மா இசை விருது - "ச்சலி ச்சலிகா" (மிஸ்டர். பெர்பெக்ட்) மற்றும் "சீதா சீமந்தம்"(சிறீ ராம ராஜ்யம்)

நினைத்து நினைத்து பார்த்தால்

[தொகு]
"நினைத்து நினைத்து பார்த்தால்"
பாட்டு by யுவன் சங்கர் ராஜா from the album 7ஜி ரெயின்போ காலனி
வெளியீடு2004
பதிவுசென்னை, இந்தியா
வகைதிரைப் பாடல்
எழுதியவர்நா. முத்துக்குமார்
7ஜி ரெயின்போ காலனி track listing
"நினைத்து நினைத்து பார்த்தால்" "கனா காணும் காலங்கள்"

நினைத்து நினைத்துப் பார்த்தால் என்று தொடங்கும் திரைப் பாடல், செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தில் அமைய இருந்த சோகப்பாடல் ஆகும். நா. முத்துக்குமார் எழுதி யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடலை சிரேயா கோசல் பாடியுள்ளார்.

ஷ்ரேயா கோஷல்
ஷ்ரேயா கோஷல்

திரைப்படத்தில் பெண் குரலில் பாடும் பாடல் இடம்பெறவில்லை. சில வரிகள் மாற்றத்துடன் ஆண் குரலில் பாடப்பட்ட பாடல் மட்டும் திரைப்படத்தில் அமைந்துள்ளது.[16] பெண் குரலில் இடம்பெறும் பாடலின் வரிகளுக்கும் ஆண் குரலில் இடம்பெறும் பாடலின் வரிகளுக்கும் பெரிதான வித்தியாசம் தெரியாவண்ணமிருக்கும்; ஆனால் கூர்ந்து கவனித்தால் அதிலிருக்கும் முரணும் அழகும் தெரியவரும்.

முக்கியத்துவம்

[தொகு]

அமேசான் தளத்தில் வெளியிடப்பட்ட பிரபலமான பாடல்கள்[17] வரிசையில் இப்பாடலும்[18] இடம்பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தின் பாடல்களுக்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது. மற்ற பாடல்களை விட இப்பாடலே அதிகமாக பிரபலமானது சுமாராக 15969 முறை கேட்கப்பட்டுள்ளது.[19] ஐஎம்டிபி தளத்தில் இத்திரைப்படப் பாடல்கள் வரிசைப்படுத்தியதில் இப்பாடல் முதலிடத்தில் உள்ளது.[20] யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் தளத்தில் இப்பாடலுக்கு முதலிடம் கொடுத்துள்ளனர்.[21] இப்பாடல் சிறந்த பாடகியாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[22] 2004-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப் பாடலுக்கு, 2006-ம் ஆண்டு வரை வெளிவந்த வலைத்தளங்களிலும் இப்பாடல் பற்றி நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.[23]

பாடல் வரிகள்

[தொகு]
ஆண் குரல் பெண் குரல்
நினைத்து நினைத்து பார்த்தேன்

நெருங்கி விலகி நடந்தேன்

நினைத்து நினைத்து பார்த்தால்

நெருங்கி அருகில் வருவேன்

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ

உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ

உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்

எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே

எறியும் கடிதம் எதற்கு பெண்ணே

எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே

எறியும் கடிதம் உனக்குக் கண்ணே

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ

உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ

உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்

உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா?

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்

நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமாய்...

தூது பேசும் கொலுசின் ஒலியை

அறைகள் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா?

தூது பேசும் கொலுசின் ஒலியை

அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமாய்...

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்

விரல்கள் இன்று எங்கே?

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்

விரல்கள் உந்தன் கையில்

தோளில் சாய்ந்து கதைகள் பேச

முகமும் இல்லை இங்கே

தோளில் சாய்ந்து கதைகள் பேச

நமது விதியில் இல்லை

முதல் கனவு முடிந்திடும் முன்னமே

தூக்கம் கலைந்ததே

முதல் கனவு போதுமே காதலா

கண்கள் திறந்திடு

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்

காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கறையும் வார்த்தை கறையுமா?

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்

உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா?

பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்

பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?

பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்

பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா...

தொடர்ந்து வந்த நிழலும் இங்கே

தீயில் சேர்ந்து போகும்

தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்

வந்து வந்து போகும்

திருட்டுப் போன தடயம் பார்த்தும்

நம்பவில்லை நானும்

திருட்டுப் போன தடயம் இருந்தும்

திரும்பி வருவேன் நானும்

ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்

என்றே வாழ்கிறேன்

ஒரு தருணம் என்னடா காதலா

உன்னுள் வாழ்கிறேன்

நினைத்து நினைத்து பார்த்தேன்

[தொகு]

இப்பாடலின் முதல் வரியை, நினைத்து நினைத்துப் பார்த்தேன்[24][25] என்ற திரைப்படத்தின் பெயராக இயக்குநர் மணிகண்டனால் வைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "Awards@shreyaghoshal.com". Archived from the original on 2016-03-16. பார்க்கப்பட்ட நாள் 2014-08-12.
  2. 2.0 2.1 . http://www.teluguone.com/tmdb/news/58th-South-Film-fare-Awards-Winners-List-en-3909c1.html. 
  3. 3.0 3.1 3.2 3.3 "56th Idea Filmfare Awards Nominations". Reachouthyderabad. Archived from the original on 2013-10-19. பார்க்கப்பட்ட நாள் 2009-07. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "57th South Filmfare Awards Winners List". Tamilspider. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2010-08-07.
  5. 5.0 5.1 5.2 ""58th Filmfare Awards Nominations"". Archived from the original on 2012-06-23. பார்க்கப்பட்ட நாள் 2014-04-21.
  6. 6.0 6.1 6.2 6.3 List of awards பரணிடப்பட்டது 2011-11-05 at the வந்தவழி இயந்திரம் Bollywood Hungama
  7. "Winners of 17th Annual Star Screen Awards 2011". Bollywood Hungama. 6 January 2011. Retrieved 2011-01-07.
  8. "Winners of 3rd Apsara Film & Television Producers Guild Awards". Bollywood Hungama. Archived from the original on 2011-08-14. பார்க்கப்பட்ட நாள் 2009-01-29.
  9. "Stardust Reader's choice Awards 2003, URL Retireived 2010-01-21
  10. 10.0 10.1 "Mirchi Music Awards 2009". Archived from the original on 2013-08-15. பார்க்கப்பட்ட நாள் 2014-04-21.
  11. "Critics award: 'Gaddama' adjudged best film". இந்தியன் எக்சுபிரசு. 26 February 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-02-26. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  12. "5th Vijay Awards winners list" இம் மூலத்தில் இருந்து 2012-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023011717/http://entertainment.oneindia.in/tamil/news/2011/vijay-awards-winners-list-2011-270611-aid0017.html. 
  13. "Best Playback singer(Female)-Shreya Ghoshal at Vijay awards 2010".
  14. "Vijay Music Awards".[தொடர்பிழந்த இணைப்பு]
  15. "Swaralaya Awards for Lata Mangeshkar and Shreya Ghoshal". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-04-21.
  16. Aparna Nath, IANS (09 June 2004). "7G Rainbow Colony – A cut above other current albums". Indiaglitz. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  17. "பாப்புலர் சாங்க்ஸ்". அமேசான். பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  18. "நினைத்து நினைத்து பார்த்தால்". அமேசான். பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  19. "ஹங்கமா தளத்தில் 7ஜி ரெயின்போ காலனி பாடல்கள்". பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  20. "[[7ஜி ரெயின்போ காலனி]] பாடல்கள்". ஐ எம் டி பி. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help); URL–wikilink conflict (help)
  21. "180 அறிய பாடல்கள்". பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  22. "மையம் தளத்தில் [[ஷ்ரேயா கோஷல்]]". பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help); URL–wikilink conflict (help)
  23. "நினத்து நினைத்து பார்த்தால்". வலைத்தளம். பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  24. "நினைத்து நினைத்து பார்த்தேன்". Archived from the original on 2013-06-28. பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |= ignored (help)
  25. "Film Review – Ninaithu Ninaithu Parthen". பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரேயா_கோசல்&oldid=4138101" இலிருந்து மீள்விக்கப்பட்டது