பிலிம்பேர் சிறந்த நடிகை விருது (தெலுங்கு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு
வழங்கியவர்தெலுங்கு திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைக்கு வழங்கப்படும் விருது
நாடுஇந்தியா
வழங்கியவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டது1954 (சிறப்பான நடிப்பை 1953 ஆவது ஆண்டில் வெளிப்படுத்திய நடிகை)
கடைசியாக விருது பெற்றவர்கள்நித்யா மேனன்,
Gunde Jaari Gallanthayyinde (61st Filmfare Awards South - 2013)
இணையதளம்http://filmfareawards.indiatimes.com/ Filmfare Awards

சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு ஆண்டுதோறும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை என்னும் பிரிவில் பிலிம்பேர் பத்திரிக்கையால் வழங்கப்படும். இது பிலிம்பேர் விருதுகளில் உள்ள ஒரு பிரிவாகும். இவ்விருது 1972 ஆவது ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.[1] இதை அதிக முறை வென்றவர் விஜயசாந்தி ஆவார்.

வெற்றியாளர்கள்[தொகு]

ஆண்டு நடிகை திரைப்படம் உசாத்துணை
2013 நித்யா மேனன் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி [2]
2012 சமந்தா நான் ஈ (திரைப்படம்) [3]
2011 நயன்தாரா சிரீ ராம ராச்சியம் [4]
2010 அனுசுக்கா வேதம் [5]
2009 அனுசுக்கா அருந்ததி [6]
2009 சுவாதி ரெட்டி அசுட்டா சாம்மா [7]
2007 திரிசா ஆடவரி மாடாலாகு அர்தாலு வெருலே [8]
2006 ஜெனிலியா பொமரில்லு [9]
2005 திரிசா நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (திரைப்படம்) [10]
2004 திரிசா வர்சம் [11]
2003 அசின் (நடிகை) அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி [12]
2002 சதா ஜெயம் [13]
2001 பூமிகா சாவ்லா குசி [14]
2000 ரிச்சா பலோட் நுவ்வே காவாலி [15]
1999 சௌந்தர்யா ராஜா [16]
1998 சௌந்தர்யா அந்தப்புரம் [17]
1997 விஜயசாந்தி ஓசே ராமுலாம்மா [18]
1996 தபூ நின்னே பெல்லாடாட்டா [19]
1995 சௌந்தர்யா அம்மோரு [20]
1994 ஆமானி சுபா லக்ணம் [21]
1993 விஜயசாந்தி போலீசு லாக்அப் [22]
1992 ரேவதி (நடிகை) அங்குரம் [23][24]
1991 ஶ்ரீதேவி சாகானா சாகானம் [25]
1990 விஜயசாந்தி கர்த்தவ்யம் [26]
1989 விஜயசாந்தி பாரத நாரி [27]
1988 பானுப்ரியா (நடிகை) சுவர்ணகமலம் [28]
1987 சுமலதா சுருதி லயாலு [29]
1986 லட்சுமி சரவண மெகாலு [30]
1985 விஜயசாந்தி பிராதிகதனா [30]
1984 சுஹாசினி சுவாதி [30]
1983 ஜெயபிரதா சாகர சங்கமம் [30]
1982 ஜெயசுதா கிரகப்பிரவேசம் [30]
1981 ராதிகா நியாயம் காவாலி [30]
1980 ஜோதி வம்ச விருட்சம் [30]
1979 சுஜாதா குப்பெடு மனசு [31]
1978 தல்லூரி ரமேசுவரி சீதா மா லட்சுமி [31]
1977 ஜெயசுதா அம்மே கதா [31]
1976 ஜெயசுதா ஜயோதி [31]
1975 வாணிஸ்ரீ ஜீவன ஜயோதி [31]
1974 வாணிஸ்ரீ கிருஷ்ணவேணி [31]
1973 வாணிஸ்ரீ ஜீவன தரங்கலு [31]
1972 ஜெயலலிதா சிரீ கிருசுண சத்யா [31]

உசாத்துணைகள்[தொகு]

 1. Film world, p 43
 2. "Filmfare Awards South - 2014 - Winners & Nominees".
 3. "List of Winners at the 60th Idea Filmfare Awards (South)". filmfare.com.
 4. "Dookudu sweeps Filmfare awards for year 2011 - Telugu cinema news".
 5. "The glitter, the gloss, the razzmatazz". The Times of India. மூல முகவரியிலிருந்து 2012-11-05 அன்று பரணிடப்பட்டது.
 6. "Filmfare Awards winners". The Times Of India. 9 August 2010. Archived from the original on 2011-08-11. https://web.archive.org/web/20110811095903/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-09/news-interviews/28320515_1_filmfare-awards-winners-prakash-raj-k-j-yesudas. 
 7. http://bollyspice.com/view.php/3173-a-sparkling-triumph-8211-the-56th-filmfare-south-awards.html
 8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2009-06-14 அன்று பரணிடப்பட்டது.
 9. "54th Fair One Filmfare Awards 2006 - Telugu cinema function".
 10. "Filmfare South awards 2006 - Telugu cinema".
 11. ""Autograph" bags 3 Filmfare awards". The Hindu (Chennai, India). 10 July 2005. Archived from the original on 5 ஆகஸ்ட் 2005. https://web.archive.org/web/20050805080646/http://www.hindu.com/2005/07/10/stories/2005071001581100.htm. 
 12. "Pithamagan sweeps FilmFare Awards".
 13. http://portal.bsnl.in/intranetnews.asp?url=/bsnl/asp/content%20mgmt/html%20content/entertainment/entertainment14489.html
 14. "Nuvvu Nenu wins 4 Filmfare awards". Times of India. 2002-04-06. Archived from the original on 2012-09-21. https://web.archive.org/web/20120921025343/http://articles.timesofindia.indiatimes.com/2002-04-06/hyderabad/27122602_1_filmfare-film-award-actor-award. பார்த்த நாள்: 2009-10-20. 
 15. 23, Mar. "Vishnuvardhan, Sudharani win Filmfare awards". Times of India. http://timesofindia.indiatimes.com/news/city/bangalore/Vishnuvardhan-Sudharani-win-Filmfare-awards-/articleshow/35261957.cms. பார்த்த நாள்: 2009-10-20. 
 16. "Star-spangled show on cards". The Hindu. பார்த்த நாள் 2009-10-20.
 17. http://www.cscsarchive.org:8081/MediaArchive/art.nsf/(docid)/324A4A470734BB1E6525694000620184[தொடர்பிழந்த இணைப்பு]
 18. "Filmfare Awards South - 1998 - Winners & Nominees".
 19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 1998-07-05 அன்று பரணிடப்பட்டது.
 20. "Filmfare Awards".
 21. "Filmfare Awards South - 1995 - Winners & Nominees".
 22. "Filmfare Awards South - 1994 - Winners & Nominees".
 23. "Data India".
 24. Harsha Koda (www.jalakara.com). "www.revathy.com". www.revathy.com. மூல முகவரியிலிருந்து 2007-09-11 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-10-23.
 25. "Filmfare Awards South - 1992 - Winners & Nominees".
 26. "Filmfare Awards South - 1991 - Winners & Nominees".
 27. http://books.google.com/books/about/Vidura.html?id=_JZZAAAAMAAJ. C. Sarkar., 1990
 28. "Filmfare Awards South - 1989 - Winners & Nominees".
 29. "Filmfare Awards South - 1988 - Winners & Nominees".
 30. 30.0 30.1 30.2 30.3 30.4 30.5 30.6 Collections, p 394
 31. 31.0 31.1 31.2 31.3 31.4 31.5 31.6 31.7 The Times of India directory and year book including who's who, p 234

குறிப்புகள்[தொகு]

 • Ramachandran, T.M. (1973). Film world. 9. 
 • Collections. Update Video Publication. 1991. 
 • The Times of India directory and year book including who's who. Times of India Press. 1984. 

வார்ப்புரு:பிலிம்பேர் விருதுகள் தெற்கு