அனுராக் பாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுராக் பாசு

அனுராக் பாசு (வங்காளம்: অনুরাগ বসু) என்பவர் இந்தியத் திரைத்துறையைச் சேர்ந்தவர். இவர் எழுத்து, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு எனப் பன்முக தளங்களில் இயங்கி வருகிறார். இவர் இந்திய அளவிலும் தேசிய அளவிலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[1][2][3]

திரைப்படங்கள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராக்_பாசு&oldid=3793154" இலிருந்து மீள்விக்கப்பட்டது