சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது
Appearance
சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது | |
---|---|
![]() 2013 ஆம் ஆண்டிற்கான பிலிம்பேர் விருதுடன் நடிகை லட்சுமிமேனன் | |
நாடு | ![]() |
வழங்குபவர் | பிலிம்பேர் |
முதலில் வழங்கப்பட்டது | சிம்ரன் (1998) |
தற்போது வைத்துள்ளதுளநபர் | விஜய் சேதுபதி (2018) |
இணையதளம் | http://filmfareawards.indiatimes.com/ |
சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது என்பது பிலிம்பேர் என்ற இதழால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் அறிமுகமாகும் புதுமுக நடிகைக்கு வழங்கப்படும் விருதாகும்.
ஆண்டு | நடிகை | திரைப்படம் | மொழி |
---|---|---|---|
2019 | ரைசா வில்சன் | பியார் பிரேமா காதல் | தமிழ் |
சானியா ஐயப்பன் | குயின் | மலையாளம் | |
2018 | ஐஸ்வர்யா லெக்ஷ்மி | மாயநாடி | மலையாளம் |
கல்யாணி பிரியதர்ஷன் | ஹலோ | தெலுங்கு | |
2017 | மஞ்சிமா மோகன் | அச்சம் என்பது மடமையடா சஹாசம் ஸ்வாசாக சாகிபோ |
தமிழ் தெலுங்கு |
2016 | பிரக்யா ஜெய்ஸ்வால் | காஞ்சே | தெலுங்கு |
சாய் பல்லவி | பிரேமம் | மலையாளம் | |
2015 | காத்ரீன் திரீசா [1] | மெட்ராஸ் | தமிழ் |
நிக்கி கல்ரானி | 1983 | மலையாளம் | |
2014 | நஸ்ரியா நசீம் | நேரம் | தமிழ் |
2013 | ஸ்வேதா ஸ்ரீவத்ஸா | சைபர் யுகதால் நவ யுவா | கன்னடம் |
லட்சுமி மேனன் | சுந்தர பாண்டியன் | தமிழ் | |
2012 | ஸ்ருதி ஹாசன்[2] | 7ம் அறிவு & அனகநக ஓ தீருடு | தமிழ் தெலுங்கு |
2011 | சமந்தா | ஏ மாயா சேசாவே | தெலுங்கு |
2010 | அபிநயா[3] | நாடோடிகள் | தமிழ் |
2009 | மீரா நந்தன்[4] | முல்லா | மலையாளம் |
2008 | ஹன்சிகா மோத்வானி | தேசமுதுரு | தெலுங்கு |
அஞ்சலி | கற்றது தமிழ் | தமிழ் | |
2007 | இலியானா டி 'குரூஸ் [5] | தேவதாசு | தெலுங்கு |
2006 | பத்மப்பிரியா ஜானகிராமன் | தவமாய் தவமிருந்து | தமிழ் |
2002 | ரீமா சென் | மின்னலே | |
2000 | ஜோதிகா | வாலி | |
1999 | இஷா கோப்பிகர் [6] | காதல் கவிதை | |
1998 | சிம்ரன் [7] | நேருக்கு நேர் வி.ஐ.பி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Winners of 62nd Britannia Filmfare Awards South". Filmfare. 27 June 2015. பார்க்கப்பட்ட நாள் 27 June 2015.
- ↑ "Dookudu sweeps Filmfare awards for year 2011 - Telugu cinema news". Idlebrain.com. 2012-07-07. பார்க்கப்பட்ட நாள் 2012-07-16.
- ↑ "56th Idea Filmfare Awards 2008". ragalahari.com. பார்க்கப்பட்ட நாள் 2009-08-05.
- ↑ "56th Filmfare awards given away". oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 2013-01-21.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Movies : Movie Tidbits : Filmfare Awards presented". Telugucinema.com. Archived from the original on 2009-03-03. பார்க்கப்பட்ட நாள் 2012-07-16.
- ↑ "Filmfare awards presented at a dazzling function - The Times of India". Cscsarchive.org:8081. 1999-04-25. பார்க்கப்பட்ட நாள் 2012-07-16.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Chandra Gobichetipal (1998). "Marquee News from Kodambakkam - the Tamil Tinsel-town: And the winners are...". Chandrag.tripod.com. http://chandrag.tripod.com/aug98/index.html. பார்த்த நாள்: 2012-03-16.