அச்சம் என்பது மடமையடா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சம் என்பது மடமையடா
இயக்கம்கௌதம் மேனன்
தயாரிப்புகௌதம் மேனன்
கதைகௌதம் மேனன்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
ஒளிப்பதிவுடான் மக்கார்த்தூர்
டேனி இரேமண்டு
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்குரு பிலிம்ஸ்,
ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்
விநியோகம்ஐங்கரன் இண்டர்நேஷனல்
வெளியீடுநவம்பர் 11, 2016 (2016-11-11)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்470 மில்லியன் (US$6.2 மில்லியன்)

அச்சம் என்பது மடமையடா 2016ஆம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். கௌதம் மேனன் இயக்கிய இத்திரைப்படத்தில் சிலம்பரசன் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. K.R., Manigandan (22 September 2015). "It Pays to Have a Bold Attitude: Gautham Vasudev Menon". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 14 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Sattendru Maarudhu Vaanilai : Simbu Gautham Movie Titled". The Cine News. 14 டிசம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 December 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]