சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறந்த தமிழ் ஆண் பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது என்பது பிலிம்பேர் நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பிலிம்பேர் விருதுகளின் தென்னிந்திய பிரிவான தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பான பாடல்களை பாடும் பின்னணிப் பாடகருக்கு வழங்கப்படுகிறது.

விருது வென்றவர்கள்[தொகு]

ஆண்டு பாடகர் திரைப்படம் பாடல் சான்றுகள்
2014 பிரதீப் குமார் மெட்ராஸ் "ஆகாயம் தீப்பிடித்தா" [1]
2013 ஸ்ரீராம் பார்த்தசாரதி தங்கமீன்கள் "ஆனந்த யாழை"
2012 தனுஷ் 3 "வொய் திஸ் கொலவெறி டி"
2011 ஆளப் ராஜூ கோ "என்னம்மோ ஏதோ"
2010 கார்த்திக் ராவணன் "உசுரே போகுதே"
2009 கார்த்திக் ஆதவன் "ஹசிலி பிசிலியே" [2]
2008 நரேஷ் ஐயர் வாரணம் ஆயிரம் "முன்தினம் பார்த்தேனே" [3]
2007 எஸ். பி. பாலசுப்பிரமணியம் மொழி "கண்ணால் பேசும் பெண்ணே" [4]
2006 கானா உலகநாதன் சித்திரம் பேசுதடி "வாளைமீனுக்கும்" [5]
2005 கார்த்திக் கஜினி "ஒரு மாலை இளவெயில்" [6]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]