சிறந்த எதிர்நாயகனுக்கான பிலிம்பேர் விருது – தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறந்த தமிழ் எதிர்நாயகனுக்கான பிலிம்பேர் விருது என்பது பிலிம்பேர் நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் ஒரு பிரிவாகும். இவ்விருது தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தும் சிறந்த எதிர்நாயகனுக்கு வழங்கப்படுகிறது.

இவ்விருது, 2003ஆம் ஆண்டில் நடைபெற்ற 50ஆவது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் விழாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.[1] கலாபவன் மணி இவ்விருதினைப் பெற்ற முதல் நபராவார்.[2] 2005ஆம் ஆண்டுடன் இவ்விருது நிறுத்தப்பட்டது.


விருது வென்றவர்கள்[தொகு]

ஆண்டு நடிகர் திரைப்படம்
2005 பிரகாஷ் ராஜ் சிவகாசி
2004 பிரகாஷ் ராஜ்[3] கில்லி
2003 ஜீவன்[4] காக்க காக்க
2002 கலாபவன் மணி[5] ஜெமினி

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

2000களில்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manikchand Filmfare Awards in Hyderabad". Indiatimes. 2003-05-19. http://articles.timesofindia.indiatimes.com/2003-05-19/news-interviews/27262587_1_film-award-playback-singer-girish-kasaravalli. பார்த்த நாள்: 2009-08-09. 
  2. "Manikchand Filmfare Awards: Sizzling at 50". பிஎஸ்என்எல். பார்த்த நாள் 2009-10-19.
  3. "Filmfare Awards 2005". idlebrain.com. பார்த்த நாள் 2009-08-05.
  4. "51st Annual Manikchand Filmfare South Award winners". indiatimes.com. http://movies.indiatimes.com/articleshow/719104.cms. பார்த்த நாள்: 2009-08-05. 
  5. "Manikchand Filmfare Awards: Sizzling at 50". பிஎஸ்என்எல். பார்த்த நாள் 2009-10-19.

வெளியிணைப்புகள்[தொகு]