சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறந்த நகைச்சுவையாளருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தெலுங்கு
நாடுஇந்தியா
வழங்குபவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டதுபிரம்மானந்தம் (2002)
தற்போது வைத்துள்ளதுளநபர்அலி (2005)
இணையதளம்Filmfare Awards

சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு என்பது பிலிம்பேர் என்ற இதழால் 2002 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட விருதாகும். இவ்விருது தெலுங்குத் திரைப்படத்துறையில் சிறப்பான நகைச்சுவை நடிப்பினை வெளிப்படுத்தும் சிறந்த நகைச்சுவையாளருக்கு வழங்கப்படுகிறது.

இவ்விருது, 2003ஆம் ஆண்டில் நடைபெற்ற 50ஆவது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் விழாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.[1] பிரம்மானந்தம் இவ்விருதினைப் பெற்ற முதல் நபராவார்.[2] 2006ஆம் ஆண்டுடன் இவ்விருது நிறுத்தப்பட்டது.

விருது வென்றவர்கள்[தொகு]

ஆண்டு நடிகர் திரைப்படம் சான்றுகள்
2005 அலி சூப்பர்
2004 சுனில் வர்மா பெத்தபாபு [3]
2003 அலி அம்மா நண்ணா ஓ தமிழ அம்மாயி [4]
2002 பிரம்மானந்தம் மன்மதடு [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manikchand Filmfare Awards in Hyderabad". Indiatimes. 2003-05-19 இம் மூலத்தில் இருந்து 2012-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024115602/http://articles.timesofindia.indiatimes.com/2003-05-19/news-interviews/27262587_1_film-award-playback-singer-girish-kasaravalli. பார்த்த நாள்: 2009-08-09. 
  2. "Manikchand Filmfare Awards: Sizzling at 50". பிஎஸ்என்எல். Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  3. "Filmfare Awards 2005". idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2009-08-05.
  4. "51st Annual Manikchand Filmfare South Award winners". indiatimes.com இம் மூலத்தில் இருந்து 2012-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120717020003/http://movies.indiatimes.com/articleshow/719104.cms. பார்த்த நாள்: 2009-08-05. 
  5. "Manikchand Filmfare Awards: Sizzling at 50". பிஎஸ்என்எல். Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.