சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது தமிழ் திரைப்படத்துறையில் சிறப்பாக இசையமைக்கும் இசையமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் விருதாகும். ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது பிலிம்பேர் பத்திரிக்கையால் வழங்கப்படுகிறது. இது கடந்த 1991ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில், 1992 முதல் 2000 ஆண்டுவரை தொடர்ந்து 9 விருதுகள் உட்பட மொத்தம் 13 விருதுகளை பெற்று ஏ. ஆர். ரகுமான் முதலிடம் வகிக்கிறார். 5 முறை விருதுகள் பெற்ற ஹாரிஸ் ஜயராஜ் அதிகமுறை விருதுகளை பெற்றவர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறார்.

வெற்றியாளர்கள்[தொகு]

ஆண்டு இசையமைப்பாளர் திரைப்படம் சான்றுகள்
2013 ஏ. ஆர். ரகுமான் கடல் [1]
2012 டி. இமான் கும்கி [2]
2011 ஜி. வி. பிரகாஷ் குமார் ஆடுகளம் [3]
2010 ஏ. ஆர். ரகுமான் விண்ணைத்தாண்டி வருவாயா [4]
2009 ஹாரிஸ் ஜயராஜ் அயன் [5]
2008 ஹாரிஸ் ஜயராஜ் வாரணம் ஆயிரம் [6]
2007 ஏ. ஆர். ரகுமான் சிவாஜி [7]
2006 ஏ. ஆர். ரகுமான் சில்லுனு ஒரு காதல் [8]
2005 ஹாரிஸ் ஜயராஜ் அந்நியன் [9]
2004 பரத்வாஜ்
யுவன் சங்கர் ராஜா
ஆட்டோகிராப்
7ஜி ரெயின்போ காலனி
[10][11]
2003 ஹாரிஸ் ஜயராஜ் காக்க காக்க [12]
2002 பரத்வாஜ் ஜெமினி [13]
2001 ஹாரிஸ் ஜயராஜ் மின்னலே [14]
2000 ஏ. ஆர். ரகுமான் அலைபாயுதே [15]
1999 ஏ. ஆர். ரகுமான் முதல்வன் [16]
1998 ஏ. ஆர். ரகுமான் ஜீன்ஸ் [17]
1997 ஏ. ஆர். ரகுமான் மின்சார கனவு [18]
1996 ஏ. ஆர். ரகுமான் காதல் தேசம் [19]
1995 ஏ. ஆர். ரகுமான் பம்பாய் [20]
1994 ஏ. ஆர். ரகுமான் காதலன் [21]
1993 ஏ. ஆர். ரகுமான் ஜென்டில்மேன் [22]
1992 ஏ. ஆர். ரகுமான் ரோஜா [23][24]
1991 இளையராஜா தளபதி [25]

சான்றுகள்[தொகு]

 1. http://ibnlive.in.com/news/filmfare-awards-south-dhanush-eega-win-big-awards/408186-71-177.html
 2. http://ibnlive.in.com/news/filmfare-awards-south-dhanush-eega-win-big-awards/408186-71-177.html
 3. http://www.filmfare.com/news/59th-idea-filmfare-awards-south-winners-list-809.html
 4. http://telugu.16reels.com/news/Movie/2912_Winners-of-58th-Idea-Filmfare-Awards-2010-%28South%29.aspx
 5. "Filmfare Awards winners". The Times Of India. 2010-08-09. http://articles.timesofindia.indiatimes.com/2010-08-09/news-interviews/28320515_1_filmfare-awards-winners-prakash-raj-k-j-yesudas. 
 6. http://bollyspice.com/view.php/3173-a-sparkling-triumph-8211-the-56th-filmfare-south-awards.html
 7. http://bollyspice.com/view.php/1411-happy-days-at-the-55th-tiger-balm-filmfare-south-awards.html
 8. http://www.idlebrain.com/news/functions/filmfareswards2007.html
 9. "`Anniyan` sweeps Filmfare Awards!". சிஃபி. பார்த்த நாள் 2014-10-30.
 10. "52nd Filmfare Awards, South Films". Indiatimes. http://movies.indiatimes.com/articleshow/msid-1165118,flstry-1.cms. பார்த்த நாள்: 2014-10-30. 
 11. "52nd Filmfare Awards, South Films". Indiatimes. http://movies.indiatimes.com/articleshow/msid-1165118,flstry-1.cms. பார்த்த நாள்: 2014-10-30. 
 12. "51st Annual Manikchand Filmfare South Award winners". Indiatimes. http://movies.indiatimes.com/articleshow/719104.cms. பார்த்த நாள்: 2014-10-30. 
 13. "Manikchand Filmfare Awards in Hyderabad". The Times Of India. 2003-05-19. http://articles.timesofindia.indiatimes.com/2003-05-19/news-interviews/27262587_1_film-award-playback-singer-girish-kasaravalli. 
 14. "Nuvvu Nenu wins 4 Filmfare awards". The Times Of India. 2002-04-06. http://articles.timesofindia.indiatimes.com/2002-04-06/hyderabad/27122602_1_filmfare-film-award-actor-award. 
 15. Kannan, Ramya (2001-03-24). The Hindu (Chennai, India). http://www.hindu.com/2001/03/24/stories/0424401t.htm. 
 16. http://www.hinduonnet.com/thehindu/2000/04/15/stories/09150651.htm
 17. http://www.cscsarchive.org:8081/MediaArchive/art.nsf/(docid)/2224A5A54DBDC96765256940004BD6BE
 18. http://books.google.com/books?id=MOgDAAAAMBAJ&pg=PA791&dq=tamil+filmfare+award&lr=#v=onepage&q=tamil%20filmfare%20award&f=false
 19. http://books.google.com/books?id=gZIjT8PgJMEC&pg=PA420&dq=kizhakku+filmfare&lr=#v=onepage&q=kizhakku%20filmfare&f=false
 20. http://books.google.com/books?id=gZIjT8PgJMEC&pg=PA420&dq=kizhakku+filmfare&lr=#v=onepage&q=kizhakku%20filmfare&f=false
 21. http://books.google.com/books?id=gZIjT8PgJMEC&pg=PA420&dq=kizhakku+filmfare&lr=#v=onepage&q=kizhakku%20filmfare&f=false
 22. http://books.google.com/books?id=gZIjT8PgJMEC&pg=PA420&dq=kizhakku+filmfare&lr=#v=onepage&q=kizhakku%20filmfare&f=false
 23. http://books.google.co.in/books?id=84FDAAAAYAAJ
 24. http://books.google.com/books?id=gZIjT8PgJMEC&pg=PA420&dq=kizhakku+filmfare&lr=#v=onepage&q=kizhakku%20filmfare&f=false
 25. "Won from the heart-39th Annual Filmfare Awards Nite-Winners". Filmfare. May 1993. 

வெளியிணைப்புகள்[தொகு]