சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறந்த பாடலாசிரியருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தமிழ்
நாடுஇந்தியா
வழங்குபவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டதுவைரமுத்து (2005)
தற்போது வைத்துள்ளதுளநபர்கார்த்திக் நேத்தா (2018)
இணையதளம்Filmfare Awards

சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 2005 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் திரைப்படங்களில் இடம்பெறும் சிறப்பான திரைப்பட பாடலை எழுதிய பாடலாசிரியருக்கு வழங்கப்படுகிறது.

விருது வென்றவர்கள்[தொகு]

இவ்விருதினைப் பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதினைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆண்டு பாடலாசிரியர் திரைப்படம் பாடல்
2016 கார்த்திக் நேத்தா 96 காதலே
2017 வைரமுத்து காற்று வெளியிடை வான் வருவான்
2016 தாமரை அச்சம் என்பது மடமையடா தள்ளி போகாதே
2015 மதன் கார்க்கி பூக்களே சற்று
2014 நா. முத்துக்குமார்[1] சைவம் அழகு
2013 நா. முத்துக்குமார் தங்க மீன்கள் ஆனந்த யாழை
2012 யுகபாரதி கும்கி சொல்லிட்டாலே
2011 வைரமுத்து வாகை சூட வா சர சர சாரக்காத்து
2010 தாமரை விண்ணைத்தாண்டி வருவாயா மன்னிப்பாயா
2009 நா. முத்துக்குமார் அயன் விழி மூடி
2008 தாமரை வாரணம் ஆயிரம் நெஞ்சுக்குள் பெய்திடும்
2007 பா. விஜய் உன்னாலே உன்னாலே உன்னாலே உன்னாலே
2006 நா. முத்துக்குமார் வெயில் உருகுதே மருகுதே
2005 வைரமுத்து அந்நியன் ஓ சுகுமாரி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Winners of 62nd Britannia Filmfare Awards South". Filmfare. 27 June 2015. பார்க்கப்பட்ட நாள் 27 June 2015.