சைவம் (திரைப்படம்)
தோற்றம்
| சைவம் | |
|---|---|
| இயக்கம் | ஏ. எல். விஜய் |
| தயாரிப்பு | அழகப்பன் |
| கதை | ஏ. எல். விஜய் |
| இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
| நடிப்பு | நாசர் (நடிகர்) சாரா அர்ஜுன் பாஷா துவரா தேசாய் |
| ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
| படத்தொகுப்பு | ஆண்டோனி |
| கலையகம் | திங் பிக் ஸ்டூடியோஸ் |
| விநியோகம் | ரெட் கியான்ட் மூவீஸ் |
| வெளியீடு | 27 சூன் 2014 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
சைவம் (ஆங்கிலம்: Vegetarian) என்பது 2014ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது ஏ. எல். விஜய் தயாரித்து, எழுதி இயக்கப்பட்டது. முக்கிய கதாப்பாத்திரங்களாக நாசர் (நடிகர்) மற்றும் சாரா அர்ஜுன் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைதுள்ளார். இது 6 சூன் 2014ல் வெளிவந்தது. இத்திரைப்படம் தெலுங்கில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு வெளிவந்தது.
பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணனின் எட்டுவயது மகள் உத்தரா உன்னிகிருஷ்ணன் இத்திரைப்படத்திற்காகப் பாடிய "அழகு.." என்ற பாடல் அவருக்குத் தேசிய விருதினைப் பெற்றுத்தந்தது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Eight-year old Uthara croons for 'Saivam'". Sify.com. 2013-11-19. Archived from the original on 2014-03-11. Retrieved 2014-02-06.
- ↑ "62nd National Film Awards: Complete list of winners". IBN Live. 24 March 2015. Retrieved 24 March 2015.