உள்ளடக்கத்துக்குச் செல்

கார்த்திக் நேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்த்திக் நேத்தா
பிறப்புசேலம், தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
பணி
  • கவிஞர்
  • பாடலாசிரியர்
  • எழுத்தாளர்
வலைத்தளம்
karthicknetha.blogspot.com

கார்த்திக் நேத்தா (Karthik Netha) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். 96, நெடுஞ்சாலை, திருமணம் எனும் நிக்காஹ் போன்ற திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.[1] நா. முத்துக்குமார் உதவியாளராகப் பணியாற்றியவர் இவர். 2018 ஆம் ஆண்டிற்கான ’சிறந்த பாடலாசிரியர் விருது’ 96 படத்திற்காக ஆனந்த விகடன் விருது பெற்றவர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்திக்_நேத்தா&oldid=3684954" இலிருந்து மீள்விக்கப்பட்டது