சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது – தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவ்விருதினை அதிகமுறை பெற்றுள்ள ஷ்ரேயா கோஷல் (இடது), சின்மயி (வலது) ஆகியோர். இவ்விருதினை அதிகமுறை பெற்றுள்ள ஷ்ரேயா கோஷல் (இடது), சின்மயி (வலது) ஆகியோர்.
இவ்விருதினை அதிகமுறை பெற்றுள்ள ஷ்ரேயா கோஷல் (இடது), சின்மயி (வலது) ஆகியோர்.

சிறந்த தமிழ் பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது என்பது பிலிம்பேர் நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பிலிம்பேர் விருதுகளின் தென்னிந்திய பிரிவான தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பான பாடல்களை பாடும் பின்னணிப் பாடகிக்கு வழங்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டில் இவ்விருதினைப் பெற்ற பின்னி கிருஷ்ணகுமார் இப்பிரிவில் விருதுபெற்ற முதல் நபராவார்.[1]

விருது வென்றவர்கள்[தொகு]

இவ்விருதினைப் பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதினைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும், பாடல்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆண்டு பாடகி திரைப்படம் பாடல் சான்றுகள்
2014 உத்தாரா உன்னிகிருஷ்ணன் சைவம் "அழகு" [2]
2013 சக்திஸ்ரீ கோபாலன் கடல் "நெஞ்சுக்குள்ளே" [3]
2012 என். எஸ். கே. ரம்யா நீதானே என் பொன்வசந்தம் "சற்று முன்பு" [4]
2011 சின்மயி வாகை சூட வா "சர சர சாரக்காத்து" [5]
2010 ஷ்ரேயா கோஷல் அங்காடித் தெரு "உன் பேரை" [6]
2009 சின்மயி ஆதவன் "வாராயோ வாராயோ" [7]
2008 தீபா மிரியம் சுப்பிரமணியபுரம் "கண்கள் இரண்டால்" [8]
2007 சாதனா சர்கம் கிரீடம் "அக்கம் பக்கம்" [9]
2006 ஷ்ரேயா கோஷல் சில்லுனு ஒரு காதல் "முன்பே வா" [10]
2005 பின்னி கிருஷ்ணகுமார் சந்திரமுகி "ரா ரா" [11]
2002 அனுராதா ஸ்ரீராம் ஜெமினி "நெஞ்சு துடிக்குது" [12]
2001 பாம்பே ஜெயஸ்ரீ மின்னலே "வசீகரா" [13]

மேற்கோள்கள்[தொகு]