சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது
நாடுஇந்தியா இந்தியா
வழங்குபவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டதுமாதவன்
தற்போது வைத்துள்ளதுளநபர்வசந்த் ரவி
ஆண்டனி வர்கீஸ்
(2018)
இணையதளம்http://filmfareawards.indiatimes.com/

சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது என்பது பிலிம்பேர் என்ற இதழால் ஆண்டுதோறும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் அறிமுகமாகும் புதிய நடிகருக்கு வழங்கப்படும் விருதாகும்.

விருது வென்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றியாளர் திரைப்படம் மொழி சான்றுகள்
2019 விருது கொடுக்கவில்லை [1]
2018 வசந்த் ரவி தரமணி தமிழ் [2]
ஆண்டனி வர்கீஸ் அங்கமாலி டைரிஸ் மலையாளம்
2017 ஷிரிஷ் சரவணன் மெட்ரோ தமிழ் [3]
2016 அகில் அக்கினேனி 'அகில் தெலுங்கு [4]
ஜி. வி. பிரகாஷ் குமார் டார்லிங் தமிழ்
2015 துல்கர் சல்மான்
பெல்லம்கொண்டா சீனிவாசா
வாயை மூடி பேசவும்
அல்லுது சீனு
தமிழ்
தெலுங்கு
[5]
2014 நிவின் பவுலி
கௌதம் கார்த்திக்
நேரம்
கடல்
தமிழ்
தமிழ்
[6]
2013 துல்கர் சல்மான்
உதயநிதி ஸ்டாலின்
செகென்ட் சோ
ஒரு கல் ஒரு கண்ணாடி
மலையாளம்
தமிழ்
[7]
2012 ஆதி பிரேமா காவாலி தெலுங்கு
2011 ராணா டக்குபாதி லீடர் தெலுங்கு
2010 நாக சைதன்யா ஜோஷ் தெலுங்கு
2009 சாந்தனு பாக்யராஜ் சக்கரகட்டி தமிழ் [8]
2008 ராம் சரண் சிருதா தெலுங்கு [9]
2007 ராம் போதினேனி தேவதாசு தெலுங்கு [10]
2006 ஆர்யா அறிந்தும் அறியாமலும் தமிழ் [11]
2005 ரவி கிருஷ்ணா 7ஜி ரெயின்போ காலனி தமிழ் [12]
2004 மஞ்சு விஷ்ணு விஷ்ணு தெலுங்கு [13]
2003 நித்தின் குமார் ரெட்டி ஜெயம் தெலுங்கு
2001 மாதவன் அலைபாயுதே தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Winners of the 66th Filmfare Awards (South) 2019". Filmfare. 21 December 2019. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.
  2. "Winners of the 65th Jio Filmfare Awards (South) 2018". Filmfare. 16 June 2018. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.
  3. "Winners of the 64th Jio Filmfare Awards (South)". Filmfare. 17 June 2017. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.
  4. "Winners of the 63rd Britannia Filmfare Awards (South)". Filmfare. 18 June 2016. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.
  5. "Winners list: 62nd Britannia Filmfare Awards (South)". The Times of India. 27 June 2015. Archived from the original on 27 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 June 2015. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  6. Sat, July 12, 2014 9:45pm IST by Subramanian Harikumar (2014-07-12). "61st Filmfare Awards - Gautham Karthik, Nivy Paul and Nazriya Nazim bag the Best Debut award in Tamil! - Bollywood News & Gossip, Movie Reviews, Trailers & Videos at". Bollywoodlife.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-23.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  7. "Filmfare Awards (South): The complete list of Winners". Archived from the original on 2013-07-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-16. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-10. பார்க்கப்பட்ட நாள் 2015-11-16.
  9. "NTR bags Filmfare award - Telugu Movie News". IndiaGlitz.com. 2008-07-14. பார்க்கப்பட்ட நாள் 2015-09-23.
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-11-16.
  11. http://sify.com/movies/tamil/fullstory.php?id=14287128
  12. ""Autograph" bags 3 Filmfare awards". Chennai, India: தி இந்து. 2005-07-10 இம் மூலத்தில் இருந்து 2005-08-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050805080646/http://www.hindu.com/2005/07/10/stories/2005071001581100.htm. பார்த்த நாள்: ?2009-05-26. 
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". The Times Of India இம் மூலத்தில் இருந்து 2012-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120717020003/http://movies.indiatimes.com/articleshow/719104.cms.