ராம் போதினேனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராம் போதிநேணி
பிறப்புமே 15, 1988 (1988-05-15) (அகவை 32)[1]
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இருப்பிடம்ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2006–தற்சமயம்
உயரம்5.9
வலைத்தளம்
http://heroram.com

ராம் போதினேனி (Ram Pothineni, பிறப்பு: மே 15 ம் தேதி, 1988) இவர் ஒரு தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார்[2]. இவர் 2006ஆம் ஆண்டு தேவ்தாஸு என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஜகடம், ரெடி, கணேஷ் ஜஸ்ட் கணேஷ் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் கதாநாயகி குறிப்பு
2006 ’’தேவதாசு’’ தேவதாஸ் இலியானா ஃபிலிம்ஃபேர் அவார்ட்ஸ் சவுத் - சிறந்த நடிகர்
2007 ’’ஜகடம்’’ சீனு இஷா சஹானி
2008 ’’ரெடி’’ சந்து ஜெனிலியா ஃபிலிம்ஃபேர் அவார்ட் சவுத் - சிறந்த நடிகர்
2009 ’’மஸ்கா’’ கிரிஷ் ஹன்சிகா
ஷீலா
2009 ’’கணேஷ்’’ கணேஷ் காஜல் அகர்வால்
2010 ’’ராம ராம கிருஷ்ண கிருஷ்ண’’ ராம கிருஷ்ண பிரியா ஆனந்த்
பிந்து மாதவி
2011 ’’கந்திரீக’’ சீனு ஹன்சிகா
அட்ச
ஃபிலிம்ஃபேர் அவார்ட் சவுத் - சிறந்த நடிகர்
2012 ’’எந்துகண்டே...பிரேமண்ட!’’ கிருஷ்ண
ராம்
தமன்னா
2013 ’’ஒங்கோலு கித்த’’ வைட் கிருதி கர்பந்த
2013 ’’மசாலா’’ ராம் / ரகுமான் ஷாஜன் பதாம்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.heroram.com/heroram/biography.php Biography - Heroram.com
  2. "Official Twitter account @ramsayz". பார்த்த நாள் 2013-05-02.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_போதினேனி&oldid=2711956" இருந்து மீள்விக்கப்பட்டது