ரவி கிருஷ்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரவி கிருஷ்ணா
பிறப்புஎ. எம். ரவிகிருஷ்ணா
2 மார்ச்சு 1983 (1983-03-02) (அகவை 38)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004 - தற்போது

ரவி கிருஷ்ணா (பிறப்பு 2 மார்ச் 1983) தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தயாரிப்பாளரான ஏ. எம். ரத்தினத்தின் மகனாவார். இவர் இயக்குநர் செல்வராகவன் இயக்கிய திரைப்படமான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2004 7ஜி ரெயின்போ காலனி கதிர் தமிழ்
2005 சுக்ரன் ரவி சங்கர் தமிழ்
பொன்னியின் செல்வன் வேனு தமிழ்
2006 கேடி ரகு தமிழ்
2008 நேற்று இன்று நாளை வெற்றி தமிழ்
2009 காதல்னா சும்மா இல்லை வெற்றிவேல் தமிழ்
2011 ஆரண்ய காண்டம் சப்பை தமிழ்

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவி_கிருஷ்ணா&oldid=2741407" இருந்து மீள்விக்கப்பட்டது