பொன்னியின் செல்வன் (2005 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்னியின் செல்வன்
இயக்கம்ராதா மோகன்
தயாரிப்புஏ. எம். ரத்தினம்
கதைராதா மோகன்
விஜி
இசைவித்தியாசாகர்
நடிப்புரவி கிருஷ்ணா
பிரகாஷ் ராஜ்
கோபிகா (நடிகை)
ரேவதி (நடிகை)
ஒளிப்பதிவுசீனீவாஸ்
படத்தொகுப்புகாசிவிசுவநாதன்
விநியோகம்சூர்யா மூவிஸ்
வெளியீடுஆகஸ்டு 15, 2005
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொன்னியின் செல்வன் 2005 தமிழ்த் திரைப்படமாகும்.[1] இப்படத்தினை ராதா மோகன் இயக்கியிருந்தார்.[2][3] இதில் ரவி கிருஷ்ணா, கோபிகா, ரேவதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். வித்தியாசாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நடிப்பு[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. Ponniyin Selvan at IMDB http://www.imdb.com/title/tt0458062/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-03-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-19 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://www.indiaglitz.com/channels/tamil/review/7518.html

வெளி இணைப்பு[தொகு]