கௌரவம் (2013 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1973 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படத்தைப் பற்றி அறிய, கௌரவம் (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்கவும்.
கௌரவம்
கௌரவம் (தமிழ்)
இயக்கம்ராதா மோகன்
தயாரிப்புபிரகாஷ் ராஜ்
கதைராதா மோகன்
பி. வி. எஸ். ரவி
விஜி
இசைஎஸ். தமன்
நடிப்புஅல்லு சிரிஷ்
யாமி கௌதம்
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவுபிரீத்தா
படத்தொகுப்புஆலென்
கலையகம்டூயெட் மூவீஸ்
வெளியீடுஏப்ரல் 19, 2013 (2013-04-19)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு
மொத்த வருவாய்36.30 கோடி (US$4.5 மில்லியன்)[2]
கௌரவம் திரைப்பட ஆங்கில சுவரொட்டி

கௌரவம் என்பது 2013 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் திரைப்படம். இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. இதை டூயட் மூவீஸ் என்ற பதாகையின் கீழ் பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரவம்_(2013_திரைப்படம்)&oldid=3709172" இருந்து மீள்விக்கப்பட்டது