பயணம் (திரைப்படம்)
தோற்றம்
| பயணம் | |
|---|---|
| இயக்கம் | வியட்நாம் வீடு சுந்தரம் |
| தயாரிப்பு | பம்பாய் ராதாகிருஷ்ணன் சித்ரலேகா சாந்தா ரங்கராஜன் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | விஜயகுமார் ஜெயசித்ரா |
| வெளியீடு | சனவரி 15, 1976 |
| நீளம் | 3927 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பயணம் (Payanam) 1976-ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதியிருந்தார்.[4][5]
| பாடல் | பாடியோர் | நீளம் |
|---|---|---|
| "பயணம்.. பத்துமாத சித்திரம்" – தலைப்புப் பாடல் | ம. சு. விசுவநாதன் | 04:02 |
| "தென்றலுக்கு என்றும் வயது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 03:06 |
| "ஆரம்பகாலம் ஒருபக்கத் தாளம்" | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் | 04:34 |
| "நாட்டுக்குக் காவல் வீட்டுக்குக் காதல்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சாய்பாபா | |
| "வேலை வந்ததடா" | டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் | |
| "பயணம்.." – சோகப்பாடல் | ம. சு. விஸ்வநாதன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The stage was his creative arena". தி இந்து. 11 August 2016 இம் மூலத்தில் இருந்து 27 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210927113333/https://www.thehindu.com/features/friday-review/theatre/The-stage-was-his-creative-arena/article14564097.ece.
- ↑ Vamanan (9 August 2016). "Turns, twists and drama ruled Sundaram's life and films". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 29 January 2020. Retrieved 27 September 2021.
- ↑ "Payanam ( 1976 )". Cinesouth. Archived from the original on 18 November 2004. Retrieved 2 March 2023.
- ↑ "Payanam Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Macsendisk. Archived from the original on 1 March 2023. Retrieved 1 March 2023.
- ↑ "Payanam". கானா. Archived from the original on 27 September 2021. Retrieved 27 September 2021.