ஜெயசித்ரா
Appearance
ஜெயசித்ரா | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 9, 1957 |
பணி | நடிகை |
வாழ்க்கைத் துணை | கணேஷ் |
பிள்ளைகள் | அம்ரேஸ் கணேஷ் |
ஜெயசித்ரா (தெலுங்கு: జయచిత్ర) ஒரு நட்சத்திர நடிகை, தென் இந்தியப் படங்களில் 1970 மற்றும் 1980களில், பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர். இவர் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். குழந்தை நட்சத்திரமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஆனால், கே.பாலசந்தரின் அரங்கேற்றம் அவரை வெகுவாக அடையாளம் காட்டியது.[1]
திரைப்படங்கள்
[தொகு]- குறத்தி மகன் (1972)
- அரங்கேற்றம் (1973)
- பாரத விலாஸ் (1973)
- சொல்லத்தான் நினைக்கிறேன் (1973)
- பணத்துக்காக (1974)
- பட்டாம்பூச்சி (1975)
- சினிமாப் பைத்தியம் (1975)
- தேன்சிந்துதே வானம் (1975)
- குமார விஜயம் (1976)
- இளமை ஊஞ்சலாடுகிறது (1978)
- சக்கைப்போடு போடு ராஜா (1978)
தெலுங்கு படங்களில்
[தொகு]- வயசு பிலிசுன்டி (1978)
மலையாள படங்களில்
[தொகு]- நீ என்னுடைய லகாரி (1976)
தொலைக்காட்சி
[தொகு]- அலைகள் (சன் டிவி)
- சிவரஞ்சணி
- ரங்க விலாஸ் (ஜெயா டிவி)
மேற்கோள்கள்
[தொகு]பகுப்புகள்:
- 1957 பிறப்புகள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- கன்னடத் திரைப்பட நடிகைகள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
- வாழும் நபர்கள்
- தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
- தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- சென்னை நடிகைகள்
- சென்னை திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- இந்தியப் பெண் திரைப்பட இயக்குநர்கள்