அபியும் நானும் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அபியும் நானும்
அபியும் நானும்
இயக்குனர் ராதா மோகன்
தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ்
கதை ராதா மோகன்
நடிப்பு திரிஷா
பிரகாஷ் ராஜ்
பிரிதிவிராஜ்
இசையமைப்பு வித்யாசாகர்
ஒளிப்பதிவு பிரிதா
படத்தொகுப்பு M. காசிவிஸ்வநாதன்
விநியோகம் டூயட் முவிஸ்
வெளியீடு டிசம்பர் 19, 2008
நாடு இந்தியா
மொழி தமிழ்

அபியும் நானும் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரகாஷ் ராஜ் தயாரிப்பிலும் ராதா மோகன் இயக்கத்திலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் திரிஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்றதில் பிரிதிவிராஜ் நடித்துள்ளார். தந்தை மகள் இருவருக்குமிடையிலான பாசப்பிணைப்பிணை கதைக்கருவாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது.

நடிகர்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]