பிருந்தாவனம் (2017 தமிழ்த் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிருந்தாவனம்
இயக்கம்ராதா மோகன்
தயாரிப்புஷான் சுதர்சன்
திரைக்கதைராதா மோகன்
இசைவிஷால் சந்திரசேகர்
நடிப்புஅருள்நிதி
விவேக்
தான்யா
ஒளிப்பதிவுஎம். எசு. விவேகானந்த்
படத்தொகுப்புடி. எசு. ஜெய்
விநியோகம்ஆரஞ்சு கிரியேசன்சு
வெளியீடுமே 26, 2017 (2017-05-26)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிருந்தாவனம் (Brindavanam) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இது ஒரு நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். இதன் இயக்குநர் ராதா மோகன்; தயாரிப்பாளர் ஷான் சுதர்சன் ஆவார்.[1] இப்படத்தில் அருள்நிதி, விவேக் மற்றும் தான்யா முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இதற்கு இசையமைத்தவர் விஷால் சந்திரசேகர். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துவங்கப்பட்ட இத்திரைப்படம் 2017 மே மாதம் 26 அன்று திரையிடப்பட்டது.[2][3]

நடிப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]