உப்பு கருவாடு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உப்பு கருவாடு
இயக்கம்ராதா மோகன்
தயாரிப்புராம்ஜி நரசிம்மன்
கதைபொன். பார்த்திபன் (வசனம்)
திரைக்கதைராதா மோகன்
இசைசுடீவ் வாட்சு
நடிப்புநந்திதா
கருணாகரன்
லக்கி நாராயண்
சதீசு கிருஷ்ணன்
சாம்சு
ஒளிப்பதிவுமகேஷ் முத்துசுவாமி
படத்தொகுப்புடி. எஸ். ஜெய்
கலையகம்பர்சுட்டு காப்பி பிக்சர்சு
நைட்டு ஷோ சினிமா
விநியோகம்ஆவ்ரா சினிமாசு
வெளியீடுநவம்பர் 27, 2015[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உப்பு கருவாடு (Uppu Karuvaadu) 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இது ஒரு நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். ராதா மோகன் இயக்க, கருணாகரன் மற்றும் நந்திதா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2] நவம்பர் 27, 2015 இல் வெளியான இத்திரைப்படம், வசூல் ரீதியில் தோல்விப்படமாகக் கருதப்படுகிறது.

நடிப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Uppu Karuvadu".
  2. "'Uppu Karuvadu' shoot wrapped up". http://www.sify.com. 2015-09-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-01-19 அன்று பார்க்கப்பட்டது. External link in |website= (உதவி)

வெளியிணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் உப்பு கருவாடு (திரைப்படம்)