உள்ளடக்கத்துக்குச் செல்

கருணாகரன் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருணாகரன்
பிறப்பு28 ஜனவரி 1981
பணிதிரைப்பட நடிகர் திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2012 – தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
தென்றல்

கருணாகரன் 28 ஜனவரி 1981 ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். சூது கவ்வும் திரைப்படத்தில் அருமை பிரகாசம் என்ற வேடத்தில் நடித்தார். தொடர்ந்து ஜிகர்தண்டா, யாமிருக்கப் பயமே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சுந்தர் சி.யின் கலகலப்பு திரைப்படத்தில் அறிமுகமான இவர் ரசினிகாந்தின் லிங்கா உள்ளிட்ட 25க்கு‌ம் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

திரைப்பட விவரம்

[தொகு]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் ஏற்ற வேடம் குறிப்புகள்
2012கலகலப்புகுமார்
பீட்சாராகவன்
மாலைப் பொழுதின் மயக்கத்திலேதேவேந்திரன்
2013சூது கவ்வும்அருமை பிரகாசம்பரிந்துரை:-, சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருது
தீயா வேலை செய்யனும் குமாருதிரைக்கதை ஆசிரியராகவும்
2014யாமிருக்கப் பயமேசரத்பரிந்துரை:-, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விஜய் விருது
ஜிகர்தண்டாஊர்ணி
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணிபால்பாண்டி
ஆடாம ஜெயிச்சோமடாகால் டாக்சி
யான்சாஜி
லிங்காகோதண்டம்
கப்பல்கனகசபாபதி
2015மகாபலிபுரம்குமார்
நண்பேன்டாதங்கதுரை
இனிமே இப்படித்தான்
இன்று நேற்று நாளைபுலிவெட்டி ஆறுமுகம்
வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்ககௌதம்
உப்புக் கருவாடுசந்திரன்
2016கெத்துகனகு
நவரச திலகம்அலங்காரம்
கணிதன்பாலாஜி
ஹலோ நான் பேய் பேசறேன்டாக்டர் சரவணன்
கோ 2குமரன்
இறைவிரமேஷ்
ஒரு நாள் கூத்துராகவேந்திரன்
ஜாக்சன் துரைவீரா
தொடரி வைரம்பின் தயாரிப்பு
கடிகார மனிதர்கள்பின் தயாரிப்பு
அதாகப்பட்டது மகாசனங்களேபடப்பிடிப்பில்
திரிபடப்பிடிப்பில்
கவலை வேண்டாம்படப்பிடிப்பில்
பறந்து செல்ல வாபடப்பிடிப்பில்
ஜெயிக்கிற குதிரைபடப்பிடிப்பில்
கண்ணீர் அஞ்சலிபடப்பிடிப்பில்
இருமுகன்படப்பிடிப்பில்
எனக்கு வாய்த்த அடிமைபடப்பிடிப்பில்
செம போதை ஆகாதபடப்பிடிப்பில்
வல்லவனுக்கு வல்லவன்படப்பிடிப்பில்
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருணாகரன்_(நடிகர்)&oldid=4616146" இலிருந்து மீள்விக்கப்பட்டது