கௌரவம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கௌரவம்
கௌரவம்
இயக்குனர்வியட்நாம் வீடு சுந்தரம்
தயாரிப்பாளர்பத்மினி பிக்சர்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
உஷா நந்தினி
பண்டரி பாய்
வெளியீடுஅக்டோபர் 25, 1973
நீளம்3831 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

2013 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படத்திற்கு, கௌரவம் (2013 திரைப்படம்) பக்கத்தைப் பார்க்கவும்

கௌரவம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், உஷா நந்தினி, பண்டரி பாய் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

  • ஐஎம்டிபி தளத்தில் கௌரவம் (திரைப்படம்) பக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரவம்_(திரைப்படம்)&oldid=2748794" இருந்து மீள்விக்கப்பட்டது