உள்ளடக்கத்துக்குச் செல்

நேற்று இன்று நாளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேற்று இன்று நாளை
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புஎஸ். ஏ. அசோகன்
அமல்ராஜ் பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
மஞ்சுளா
வெளியீடுசூலை 12, 1974
நீளம்4418 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நேற்று இன்று நாளை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1] "நெருங்கி நெருங்கி பழகும் போது..." என்ற பாடலுக்கு மட்டும் கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[2]

பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
"பாடும் போது நான்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் புலமைப்பித்தன் 03:18
"தம்பி நான் படிச்சேன்" டி. எம். சௌந்தரராஜன் வாலி 06:04
"நீ என்னென்ன சொன்னாலும்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா புலமைப்பித்தன் 04:02
"இன்னொரு வானம்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன் 03:46
"நெருங்கி நெருங்கி" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா சுரதா 03:18
"அங்கே வருவது யாரோ" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி அவினாசி மணி 03:20

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Netru Indru Naalai (1974)". Raaga.com. Archived from the original on 11 April 2013. பார்க்கப்பட்ட நாள் 9 July 2014.
  2. சுரதா (2010). துறைமுகம். மணிவாசகர் பதிப்பகம். p. 130. பார்க்கப்பட்ட நாள் 16 July 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் நேற்று இன்று நாளை

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேற்று_இன்று_நாளை&oldid=3958625" இலிருந்து மீள்விக்கப்பட்டது