என் அண்ணன்
தோற்றம்
| என் அண்ணன் | |
|---|---|
| இயக்கம் | பி. நீலகண்டன் |
| தயாரிப்பு | டி. கோவிந்தராஜன் வீனஸ் பிக்சர்ஸ் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
| வெளியீடு | மே 21, 1970 |
| நீளம் | 4870 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
என் அண்ணன் (En Annan) 1970 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]| நடிகர் | கதாப்பாத்திரம் |
|---|---|
| ம. கோ. இராமச்சந்திரன் | ரங்கா (அலியாஸ் ரங்கன்), அண்ணன் |
| ஆர். முத்துராமன் | டாக்டர் முரளி |
| ஜெ. ஜெயலலிதா | வள்ளியம்மாள், ரங்காவின் காதலி |
| மா. நா. நம்பியார் | நாயகம் |
| எஸ். ஏ. அசோகன் | தர்மராஜ் |
| சோ ராமசாமி | நாயகத்தின் மகன் பூச்சி |
| தி. க. பகவதி | வேலப்பன், ரங்கா மற்றும் தங்கத்தின் அப்பா |
| தேங்காய் சீனிவாசன் | நாகப்பன், வள்ளியின் அண்ணன் |
| என்னத்த கண்ணையா | பொன்னையா, போலீஸ் கான்ஸ்டபிள் |
| சேகர் (நடிகர்) | ரங்கா, குழந்தை |
| விஜய நிர்மலா | தங்கம், ரங்காவின் சகோதரி, முரளியின் மனைவி |
| Geethanjali |
தர்மராஜின் மகள் கீதா |
| எம். எஸ். சுந்தரி பாய் | பேபி, தர்மராஜின் மனைவி |
| எஸ். என். லட்சுமி | முரளியின் அம்மா |
| சண்முகசுந்தரி | பொன்னையாவின் மனைவி |
| ஸ்ரீதேவி | தங்கம், குழந்தை |
| எஸ்.எம்.திருப்பதிசாமி | முரளியின் தந்தை கருணாகரன் |
பாடல்கள்
[தொகு]| பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
|---|---|---|
| ஆசையிருக்கு நெஞ்சில் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் |
| ஆயிரம் எண்ணம் கொண்டு | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் |
| கடவுள் ஏன் கல்லானான் | டி. எம். சௌந்தரராஜன் | கண்ணதாசன் |
| கண்ணுக்குத் தெரியாதா | பி. பி. ஸ்ரீனிவாஸ், எல். ஆர். ஈஸ்வரி | வாலி |
| கொண்டை ஒரு பக்கம் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் |
| நீலநிறம்வானுக்கும் | டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி | கண்ணதாசன் |
| நெஞ்சம் உண்டு | டி. எம். சௌந்தரராஜன் | கண்ணதாசன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சாதனை நாயகன் எம்.ஜி.ஆர் [MGR, the man of achievements]. Arulmozhi Publications. 1997. p. 28.