நீரும் நெருப்பும்
நீரும் நெருப்பும் | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. நீலகண்டன் |
தயாரிப்பு | தின்சா கே. தோராணி மணிஜே சினி புரொடக்ஷன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
வெளியீடு | அக்டோபர் 18, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 4520 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீரும் நெருப்பும் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்தார்.