மாட்டுக்கார வேலன்
தோற்றம்
| மாட்டுக்கார வேலன் | |
|---|---|
| இயக்கம் | பி. நீலகண்டன் |
| தயாரிப்பு | என். கனக சபை ஜெயந்த் பிலிம்ஸ் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
| வெளியீடு | சனவரி 14, 1970 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4748 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாட்டுக்கார வேலன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- எம்.ஜி.ஆர். (இரட்டை வேடம்)
- ஜெயலலிதா
- லட்சுமி
- எஸ். ஏ. அசோகன்
- வி. கே. ராமசாமி
- எஸ். வரலட்சுமி
- சோ
பாடல்கள்
[தொகு]கே. வி. மகாதேவன் இசையமைத்த இப்படத்தின் பாடல்களை எழுதியவர்கள் கவிஞர் கண்ணதாசன் மற்றும் கவிஞர் வாலி.
| பாடல் | பாடியோர் |
|---|---|
| ஒரு பக்கம் பாக்குறா | டி. எம். சௌந்தரராஜன் |
| சத்தியம் நீயே | டி. எம். சௌந்தரராஜன் |
| தொட்டுக்கொள்ளவா | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா |
| பட்டிக்காடா பட்டணமா | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி |
| பூ வைத்த பூவைக்கு | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா |