தேடி வந்த செல்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேடி வந்த செல்வம்
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புபி. நீலகண்டன்
அரசு பிக்சர்ஸ்
கதைகதை எம். எஸ். சோலமலை
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
வி. கே. ராமசாமி
டி. எஸ். பாலையா
டி. கே. ராமச்சந்திரன்
வி. ஆர். ராஜகோபாலன்
ராஜசுலோச்சனா
பி. சரோஜா தேவி
முத்துலட்சுமி
லட்சுமிகாந்தம்
ஞானம்
வெளியீடுசூலை 16, 1958
நீளம்14845 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தேடி வந்த செல்வம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thedi Vandha Selvam (1958) Tamil". தி இந்து. 9 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேடி_வந்த_செல்வம்&oldid=3183490" இருந்து மீள்விக்கப்பட்டது