தி. க. பகவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டி. கே. சி சகோதர்கள், வலது நிற்பவர், டி. கே. பகவதி

தி. க. பகவதி (பிறப்பு: 1917) தமிழ் நாடகங்களிலும், தமிழ்த் திரைப்படங்களிலும் நடிகராக நடித்தவர்.[1] இவர், புகழ்பெற்ற நாடக நடிகரான தி. க. சண்முகத்தின் தம்பியாவார்[2].

நடித்த திரைப்படங்கள்[தொகு]

இவர் 1935-இல் மேனகா முதல் 1979-இல் ஆறிலிருந்து அறுபது வரை மட்டும் 45 ஆண்டுகளாக நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பல வகையான முக்கிய பாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் டி. கே. பகவதி.[3].

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._க._பகவதி&oldid=2782826" இருந்து மீள்விக்கப்பட்டது