எங்க பாட்டன் சொத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எங்க பாட்டன் சொத்து
இயக்குனர்எம். கண்ணன்
தயாரிப்பாளர்எம். கண்ணன்
விஜய சித்ரா பிலிம்ஸ்
இசையமைப்புசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
ராஜ்கோகிலா
வெளியீடுசனவரி 24, 1975
நீளம்3376 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்க பாட்டன் சொத்து 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராஜ்கோகிலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்க_பாட்டன்_சொத்து&oldid=2703578" இருந்து மீள்விக்கப்பட்டது