வாணி ராணி (திரைப்படம்)
தோற்றம்
| வாணி ராணி | |
|---|---|
| இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் தாபி சாணக்கியா |
| தயாரிப்பு | நாகிரெட்டி விஜயா புரொடக்சன்ஸ் சக்ரபாணி |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ |
| வெளியீடு | ஏப்ரல் 12, 1974 |
| நீளம் | 3990 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வாணி ராணி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன்-தாபி சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1]
| பாடல் | பாடகர்(கள்) |
|---|---|
| "காலமெல்லாம் பார்த்ததுண்டு" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா |
| "பூமியில் தென்றல் பொன்னாடை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |
| "முல்லைப்பூ பல்லக்கு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |
| "பார்த்து போ" | டி. எம். சௌந்தரராஜன் |
| "கதை உண்டு" | பி. சுசீலா |
| "பொன் ஒளிரும் புது நிலவே" | டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vani Rani". Gaana (music streaming service)-Gaana. Archived from the original on 25 September 2021. Retrieved 25 September 2021.