உள்ளடக்கத்துக்குச் செல்

தங்கைக்காக

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கைக்காக
இயக்கம்டி. யோகானந்த்
தயாரிப்புஜுபிடர் ஆர்ட் மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
வெண்ணிற ஆடை நிர்மலா
லட்சுமி
ஆர். முத்துராமன்
வெளியீடுபெப்ரவரி 6, 1971
நீளம்4453 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்கைக்காக 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வெண்ணிற ஆடை நிர்மலா, லட்சுமி, முத்துராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "141-150". nadigarthilagam.com. Archived from the original on 12 July 2018. பார்க்கப்பட்ட நாள் 7 May 2022.
  2. ராம்ஜி, வி. (10 February 2023). "52 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்டடித்த 'அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்' பாட்டு!". Kamadenu. Archived from the original on 17 February 2023. பார்க்கப்பட்ட நாள் 17 February 2023.
  3. "Thangaikkaga (1971)". Raaga.com. Archived from the original on 11 December 2013. பார்க்கப்பட்ட நாள் 19 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கைக்காக&oldid=4099339" இலிருந்து மீள்விக்கப்பட்டது