உள்ளடக்கத்துக்குச் செல்

குமாஸ்தாவின் பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமாஸ்தாவின் பெண்
இயக்கம்பி. என். ராவ்
கே. வி. எஸ். வாஸ்
தயாரிப்புடி. கே. எஸ். பிரதர்ஸ்
மூர்த்தி பிலிம்ஸ்
இசைநாராயணன்
பத்மநாபன்
பி. ஏ. சுப்பையா பிள்ளை
நடிப்புதி. க. சண்முகம்
தி. க. பகவதி
பிரண்ட் ராமசாமி
கே. ஆர். ராமசாமி
எம். வி. ராஜம்மா
டி. எஸ். ராஜலட்சுமி
எம். எஸ். திரௌபதி
ஏ. ஆர். சகுந்தலா
வெளியீடுமே 10, 1941
நீளம்16500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
குமாஸ்தாவின் பெண் திரைப்படத்தில் எம். வி. ராஜம்மா மற்றும் எம். எஸ். திரௌபதி

குமாஸ்தாவின் பெண் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் மற்றும் கே. வி. எஸ். வாஸ் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

இதே பெயரில் நாடகமாக முதலில் டி. கே. முத்துசாமி அவர்களின் எழுத்தில் வெளிவந்தது. இப்படத்தில் கதை வங்கால மொழியில் அன்ன பூர்ணிகா மந்திர் என்னும் பெயரில் வெளிவந்த புதினத்தை தழுவியது.[1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தி. க. சண்முகம் (1967). நாடகக் கலை. சென்னை: சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம்.
  2. Vamanan (23 April 2018). "Tamil cinema's Bong connection". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 23 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180923110436/https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-cinemas-bong-connection/articleshow/63873364.cms. 
  3. Mohan Raman (20 September 2014). "The man who started the trend". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161103154151/http://www.thehindu.com/features/cinema/k-r-ramaswamy-the-man-who-started-the-trend/article6429708.ece. 
  4. "Clerk's Daughter". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 10 May 1941. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19410510&printsec=frontpage&hl=en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாஸ்தாவின்_பெண்&oldid=3920438" இலிருந்து மீள்விக்கப்பட்டது