அவன் ஒரு சரித்திரம் (திரைப்படம்)
Appearance
அவன் ஒரு சரித்திரம் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். பிரகாஷ் ராவ் |
தயாரிப்பு | கோமதி சங்கர் பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் மஞ்சுளா காஞ்சனா ஸ்ரீகாந்த் சோ மனோரமா |
வெளியீடு | சனவரி 14, 1977 |
நீளம் | 3843 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அவன் ஒரு சரித்திரம் 1977 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Baskaran, S. Theodore (2008). Sivaji Ganesan: Profile of An Icon. Wisdom Tree. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8328-396-0.
- ↑ "181-190". nadigarthilagam.com. Archived from the original on 26 August 2014. பார்க்கப்பட்ட நாள் 21 August 2014.
- ↑ "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 21 April 2023.
பகுப்புகள்:
- 1977 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- பண்டரிபாய் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- கே. ஏ. தங்கவேலு நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்